கோவிலில் நுழைய இன்றும் தடை போடும் சாதி வெறி!
'நான் கோவிலில் சாமி கும்பிட வந்துள்ளேன்'
'நீ சாமி கும்பிட முடியாது'
'அது எனது உரிமை. நான் சாமி கும்பிட்டு விட்டுத்தான் போவேன்'
'ஏய்.... உங்க கோவிலுக்கு நாங்க வர்ரோமா? பின்னே ஏன் இங்க வந்து பிரச்னை பண்ற'
கணிணி யுகத்தில் வாழ்ந்து வருவதாக பெருமைபட்டுக் கொள்கிறோம்.. தன்னைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்று அந்த பெண் பிரியப்படுகிறார். ஆனால் சாதி வெறி அந்த பெண்ணை அனுமதிக்க மறுக்கிறது. இருவருமே இந்து மதத்தை சேர்ந்தவர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
புதுவை மாநிலம் மண்ணடிப்பட்டு பஞ்சாயத்து ௯னிச்சம்பட்டு கிராமத்தில் நடந்த உண்மை சம்பமே நாம் மேலே பார்த்தது.
No comments:
Post a Comment