Followers

Monday, November 05, 2018

தற்செயலாக முகநூலில் இந்து முன்னணி அறிவிப்பு ஒன்றை பார்த்தேன் ...

தற்செயலாக முகநூலில் இந்து முன்னணி அறிவிப்பு ஒன்றை பார்த்தேன் ...
தீபாவளிக்கு இந்துக்கள் யாரும் முஸ்லீம்கள் கடையில் பொருள்கள் வாங்காதீர்கள் என்று..... வந்தது கோபம். இந்த வெண்ணை என்ன நம்ம அண்ணன் தம்பி கடையில பொருள் வாங்காதேன்னு சொல்றது என்று எங்க ஏரியாவில் அரை மணி நேரம் தேடி பட்டாசு விற்க்கிற நம்ம முஸ்லீம் சகோதரர்கள் கடையை கண்டு பிடித்தேன். பட்டாசு வாங்கியாச்சு, சாயங்காலம் முஸ்லீம் கடையில துணி, நாளை முஸ்லீம் கடையில பிரியாணி. இதுதான் இனி நம்ம தீபாவளி, எவன்டா என்னை கேட்கிறது. செருப்பால அடிப்பேன் .



4 comments:

Dr.Anburaj said...

ராஜலிங்கம் செய்தது சரிதான். மதம் பார்த்து வியாபாரம் செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருட்கள் விற்பனை செய்ய மாட்டேன் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்.
----------------------------------
முஸ்லீம்கள் இந்துக்களை காபீா் என்று இழிவு படுத்துவதை நிறுத்த முடியுமா ?

ASHAK SJ said...

இந்துக்களை நாம் எப்போதும் காபிர் என்று சொல்லவில்லை, காபிர் என்றால் இறைமறுப்பாளன், ஆனால் ஹிந்துக்களோ இணைவைப்பவர்கள்.

Dr.Anburaj said...

அப்படியெனில் இந்துக்கள் முர்ஷிக்குகளா

ASHAK SJ said...

ஹிந்துக்கள் முஷ்ரிக்