ஆர் எஸ் எஸ் என்ற தீவிரவாத இயக்கத்திலிருந்து விலகியவர் அளிக்கும் பேட்டி - 1
முன்னால் ஆர்எஸ்எஸ் ஊழியர் அளிக்கும் பேட்டியை பாருங்கள். 7 வயதிலிருந்து கொலை, கொள்ளை ,கற்பழிப்பு போன்ற தீய செயல்களே பெரும்பாலும் அங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தான் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு அந்த பிஞ்சு நெஞ்சங்களில் வலுக்கட்டாயமாக தேச பக்தி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. இறைவனைப் பற்றியோ, அவனது வல்லமையை பற்றியோ நல்ல செயல்கள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்ற போதனைகளையோ அவர்கள் அங்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
வட மாநிலங்களில் ஏதோ புண்ணியம் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஆர்எஸ்எஸில் பெற்றோர்களால் சேர்த்து விடப்படுகிறார்கள். பசு பாதுகாப்பு, தலித் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு, என்ற ரீதியில் அவன் வளர்க்கப்படுவதால் 20 அல்லது 25 வயதில் மன நோயாளியாக மாறி தனக்கு எதிர் கருத்து கூறுபவரகளை எல்லாம் 'தேச துரோகி' என்று கூறி வன்முறையை உபயோகிக்கிறான். நம் ஊரில் தங்கி விட்ட பீஹாரியான ஹெச். ராஜாவும் இவ்வாறு மன நோயாளியாக மாற்றப்பட்டவர்தான்.
மாட்டுக் கறி வைத்திருக்கிறான் என்று கூறி ஒரு சக மனிதனை அடித்தே கொல்கிறான் என்றால் அவன் எந்த அளவு மனநோயாளியாக மாற்றப்பட்டிருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த காணொளியில் எவ்வாறு தீவிரவாதியாக பரம சாதுவையும் மாற்றி விடுகிறார்கள் என்பதை அழகாக விளக்குகிறார் முன்னால் ஆர்எஸ்எஸ் ஊழியர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் பெரியாரின் அயராத உழைப்பு. அந்த மனிதர் 90 வயதிலும் கிராமம் கிராமமாக சென்று ஆர்எஸ்எஸின் தீமையை விளக்கியதால் தமிழ் இந்துக்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டார்கள். அவரின் தாக்கம் கொஞ்சம் குறைய ஆரம்பித்ததால்தான் பொள்ளாச்சி விவகாரம் வரை வந்து நிற்கிறது.
காணொளியை பாரத்து விட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
2 comments:
Can u post exmuslim interview like this
இந்து ஏழை பெண்களுக்கு இந்த உதவி உண்டா ?
கர்நாடகத்தில் நிககா பாக்யா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் 1.5. ரூ உட்பட்ட முஸ்லீம் குடும்ப கன்னிப் பெண் விதவை களுக்கு திருமணம் செய்ய ரூ.50000 நிதி உதவி கர்நாடக அரசு அளிக்கின்றது.இதற்கு ரூ 10 கோஎடி வருடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/24224212.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
Post a Comment