Followers

Friday, March 08, 2019

இது தான் உண்மையான இந்தியா!

இது தான் உண்மையான இந்தியா!
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காஷ்மீரியை காவி நாய்கள் வியாபாரம் பண்ணவிடாமல் அடித்து துன்புறுத்தியதை படித்தோம். நாடெங்கும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்துத்வாக்களை கைது செய்தது அரசு.
தற்போது அதே ஊரில் அதே இடத்தில் அந்த காஷ்மீரி பொது மக்களின் ஆதரவோடு தனது வியாபாரத்தை தொடர்கிறார்.
மோடியும், அமீத்ஷாவும், ஆதித்யநாத்தும் அமைக்க நினைக்கும் பாசிச இந்தியா வுக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக சந்தோஷத்தோடு வாழ்வை கழிக்கவே விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது.
'சாரே ஜஹான் சே அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா'
எல்லா புகழும் இறைவனுக்கே!


1 comment:

Dr.Anburaj said...

தற்போது அதே ஊரில் அதே இடத்தில் அந்த காஷ்மீரி பொது மக்களின் ஆதரவோடு தனது வியாபாரத்தை தொடர்கிறார்.
---------------------------------------------------------------------------------------

பண்பாடு மிக்கவர்கள் இந்துக்கள்.அதை முதலில் அங்கிகாரம் செய்யுங்கள்.

ஆனால் காஷ்மீரதத்து முஸ்லீம்கள் காஷ்மீா் மண்ணில் வாழ்ந்து வந்த இந்துக்களை ஆயுத பலத்தால் வாழ விடாமல் விரட்டி உள்நாட்டு அகதிகளாக பிற மாநிலங்களில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றாா்கள்.காஷ்மீரத்து இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டப்பட திரு.மோடியும் திரு.அமிர்த்ஷா வா காரணம். ஏன் இப்படி புத்தி பேதலித்து கருத்துக்களபைதவு செய்கின்றீர்கள். இந்துக்கள் ஏமாளிகளாக வாழ வேண்டுமோ ?

அதற்கு என்ன தீர்வு.