ஸ்பானிஷ் மக்களை கவர்ந்திழுக்கும் இஸ்லாம்!
எத்தனை தவறான பிரசாரங்கள்? எததனை அவதூறுகள்? அத்தனையையும் உடைத்தெறிந்து ஸ்பானிய மக்கள் தங்கள் வாழ்வு முறையாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். குறிப்பாக இளைய சமுதாய மக்கள் இஸ்லாத்தை ஏற்பது அதிகரித்து வருகிறது. அரேபிய கலாசாரத்தக்கும் ஸ்பானிய கலாசாரத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். இத்தனை மாறுபாடுகள் இருந்தும் அவர்களையும் இஸ்லாம் கவர்கிறது என்றால் இது ஒரு இறை மார்க்கமாக இருந்தால்தானே சாத்தியம்?
நாகரிக வளர்ச்சி அடைந்த ஸ்பானிய பெண்கள் தொழுகையில் அதுவும் பள்ளிவாசலில் தொழ ஆர்வமுடன் வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். மன அமைதி இழந்து தவிக்கும் அந்த மக்களுக்கு அரு மருந்தாக இஸ்லாம் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.
1 comment:
தொளுகை மனித உள்ளங்களை இணைக்கின்றது. அது இசுலாத்தின் சிறப்புதான்.ஒப்புக் கொண்டே தீர வேண்டும். காலத்திற்கு பொருந்தாத கருத்துக்கள் மிகுந்துள்ளன. மக்கள் அதை குருட்டுப்பாடமாக படிக்கின்றார்கள். விளைவு ஜஹாதிகள் என்ற ஒரு கூட்டம் உற்பத்தியாகின்றது.அது அடிக்கும் கூத்துதான் பயங்கரவாதம்.இரத்தக்களறி.
Post a Comment