விடை தெரியாத கேள்விகள்!! அடுத்த பெயர் சூட்டு விழா எப்போது ?
உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது அருகிலிருந்த CCTV கேமரா காட்சிகளை அனைத்து ஊடகங்களும் நொடிக்கு நொடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதை போல்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்ற தாக்குதல் தொடர்பாக ஒரேயொரு CCTV கேமரா காட்சிகளை கூட வெளியிடாதது ஏன் ?
சாலைகளிலும், கடைகளிலும், போலீஸ் செக் போஸ்டிலும் வைக்கப்பட்டிருக்கும் CCTV கேமராவை ஆராய்ந்தாலே தாக்குதல் நடத்திய கார் வருவதை காணலாம். காரை ஓட்டி வருபவனின் முகத்தை அறியலாம். காரின் நம்பரை அறியலாம். கார் நம்பரை வைத்து உரிமையாளரை அறியலாம்.
இப்படி எத்தனையோ ஆதாரத்தை வெளியிட வாய்ப்பிருந்தும் ஊடகங்களோ அல்லது அரசோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இம்ரான் கான் கூறும்போது புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியிருந்தால் அதற்கான ஆதாரத்தை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி இதுவரை இந்தியா எந்த ஆதாரத்தையும் தரவில்லை என்றார்.
தாக்குதல் நடந்தவுடன் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டது.
அப்படியென்றால் அனைத்து ஊடகங்களுக்கும் இந்த செய்தியை சொன்னது யார் ?
ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது என்றால் அந்த இயக்கத்தின் சார்பாக யார் பொறுப்பேற்றது ? அந்த இயக்கத்தின் தலைவரா ? பொதுச்செயலாளரா ? ஊடக பிரிவு பொறுப்பாளரா ?
எப்படி பொறுப்பேற்றார்கள் ?
மோடிக்கு போன் செய்து நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்றார்களா ?
பொறுப்பேற்றதற்கான ஆதாரத்தை இதுவரை இந்திய அரசு வெளியிடாதது ஏன் ?
பொறுப்பேற்றதற்கான ஆதாரத்தை இம்ரான் கான் கேட்டதுபோல் அதை பாகிஸ்தானிடம் கொடுத்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்து அந்த இயக்கத்தின் தலைவருக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தாதது ஏன் ?
பாகிஸ்தான் நமது சண்டை நாடு என்பதால் கெளரவம் தடுக்கும் என்றால் முழு ஆதாரத்தையும் அரபு கூட்டமைப்பில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க சொல்லலாம். ஐ.நா.விடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். அல்லது சர்வதேச நீதிமன்றமான தி ஹேக் நீதிமன்றத்தில் நீதி கேட்கலாம்.
இப்படி எத்தனை வாசல்கள் திறந்திருந்தும் மோடி அரசு அதனை பயன்படுத்தாமல் பாகிஸ்தான் உள்ளே அத்துமீறி நுழைந்து அபிநந்தனை சிக்க வைத்தது மட்டுமே மிச்சம்!
காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் பல இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது.
அடுத்த நிமிடமே அனைத்து ஊடகங்களிலும் இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பேற்றதாக செய்தி வெளியானது.
இப்படியே தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் போது மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோத்தா ரயில் குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் பொறுப்பேற்றதாக கூறிவிட்டு பிறகு குண்டுவெடிப்பை நடத்தியது RSS என்று தெரிந்த பிறகு லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 41 எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இவ்வளவு காலமாக இந்தியன் முஜாஹிதீன் என்று கூறிவிட்டு இப்போது RSS நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்தது ஏன் ?
எங்கு குண்டுவெடித்தாலும் அடுத்த நொடியே இந்தியன் முஜாஹிதீன் என்றால் அந்த இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் எங்கே இருக்கிறது ? என்பன உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தனர்.
உரிய விசாரணை நடத்தி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்வதாக கூறினார் மன்மோகன் சிங்.
அதன்பிறகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜு கூறும்போது உளவுத்துறையும், ஊடகத்துறையும் இணைந்து உருவாக்கிய பெயரே இந்தியன் முஜாஹிதீன். அப்படியொரு இயக்கமே இந்தியாவில் கிடையாது என்றார்.
இல்லாத பெயரை உருவாக்கி அந்த இயக்கத்தின் பெயரில் குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்த உளவுத்துறையையும், ஊடகத்துறையையும் வரலாறு மறக்கவும் செய்யாது. மன்னிக்கவும் செய்யாது.
இந்தியன் முஜாஹிதீன் பெயரில் இனியும் குண்டுவெடிப்பை நடத்த முடியாது என்பதை உணர்ந்த கூட்டம் மீண்டும் அதே பாணியில் ஜெய்ஷ் இ முகமது என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாகவே கருத முடிகிறது.
காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசுவதை பார்த்திருப்போம். கற்களை தவிர நிராயுத பாணிகளாக நிற்பவர்களை குண்டுவெடிப்பு என்றும், ஜெய்ஷ் இ முகமது என்றும் ஒரு ஆட்டம் காட்டி விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் சர்வதேச அளவில் ரீச் ஆகிவிட்டதால் அந்த இயக்கத்தை பற்றிய ஆய்வுகளை பலர் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதற்குள் அந்த இயக்கத்தின் தலைவர் இறந்து விட்டதாக அவசர அவசரமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எப்போதும் ஊடகம் சொல்வதை நம்புவது போல் இப்போதும் நம்புவோம்.
ஜெய்ஷ் இ முகமது தலைவர் இறந்து விட்டார். பலரும் இந்த இயக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டிருப்பதால் இனி இந்த இயக்கத்தின் பெயரை பயன்படுத்துவது வாய்ப்பு குறைவு...
அதேசமயம் முஸ்லிம்கள் மீது பழிசுமத்த வேறொரு புதிய இயக்கம் தேவைப்படுகிறது.
அதற்கான பெயர் சூட்டு விழா எப்போது ?
ஆக அரசியலுக்காக ராணுவ வீரர்களை கொன்ற கூட்டம் யாரென்று அம்பலப்படுத்த முடியாமல் போனது தான் வேதனை!!
சங்கை ரிதுவன்
4 comments:
இரான் மிரட்டல் .பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் பாக்கிஸ்தானை நாங்கள் தாக்குவோம்.Iran threatens action against Pakistan-based terrorist groups
Mar 4, 2019
NEW DELHI: It is not just India that is taking action — and contemplating more — against Pakistan for its terror proxies. In the heat of the IndiaPakistan conflict of the past week, it skipped notice that leaders in the Iranian government and armed forces have threatened to act against Pakistani terror groups since the country cannot act against them.
General Qassem Soleimani, the all powerful commander of the IRGC Quds Force, issued stern warnings to the Pakistani government and its military establishment. “I have this question for the Pakistani government: where are you heading to? You have caused unrest along borders with all your neighbours and do you have any other neighbour left that you want to stir insecurity for," Gen Soleimani was quoted as saying.
“Are you, who have atomic bombs, unable to destroy a terrorist group with several hundred members in the region?” he asked, adding that Pakistan should not test Iran’s resolve.
India and Iran have enhanced their counter-terrorism cooperation in recent years. This will top discussions between the two countries when the next round of foreign office consultations are scheduled. Foreign secretary Vijay Gokhale was scheduled to travel to Iran over the weekend but the trip was postponed due to the India-Pakistan crisis.
Chairman of the Iranian parliament’s foreign policy commission Heshmatollah Falahatpisheh was also quoted as saying that Iran wanted to build a wall on its border with Pakistan, and promised Tehran would take action inside Pakistan if it was incapable of doing so to stop cross-border attacks into Iran.
Even the top aide of Iran’s supreme leader Ayatollah Khamenei, Major General Yahya Rahim Safavi, went on record to castigate Pakistan. This is significant because it is a sign that Iran’s supreme leader wants the message to go out to Pakistan. "These criminal outlaws were from one of the tribes of Balochistan who had been trained on suicide operations in the neighbouring country, and the neighbouring country and the ISI should account to the Iranian government and nation and the IRGC for how they have crossed the borders of that country and why this neighbouring country has turned into a safe haven and a place for training and dispatch of these infidel terrorist grouplets (to Iran)," he was reported as saying.
ஃ2ஃAli Jafari, commander of the IRGC, also warned Pakistan against supporting terror. "Pakistan should know that it should pay the cost for the Pakistani intelligence organisation's support for Jeish al-Zolm (as Jaish al-Adl is called in Iran) from now on and this price will no doubt be very heavy for them," he said. "Undoubtedly, the Pakistani security organisation knows the hideout of the grouplets but it has kept mum," Jafari added.
In Afghanistan, Rahmatullah Nabil, former chief of its intelligence agency and a contender in the upcoming presidential elections, said Pakistan’s ISI sheltered and supported between 45-48 terror groups for its neighbouring countries. “Pakistan has been using terrorism as a tool and tactic,” Nabil was quoted as saying to an interviewer. “India should have done this (Balakot strikes) much earlier,” he added.
“I hope Iran will also take action against Jaish al-Adl. Because if the US leaves the region — and we hope they leave behind a good legacy — but if they simply withdraw, that will give a sense of victory to all terrorist networks not just in the region but on the other side as well,” Nabil said.
https://timesofindia.indiatimes.com/world/pakistan/iran-threatens-action-against-pakistan-based-terrorist-groups/articleshow/68248241.cms
இந்தோனேசியாவின் இசுலாமிய அமைப்பு முஸ்லீம் அல்லாத மக்களை காபீர்கள் என்று அழைப்பது தவறு என்று அறிக்கை அளித்துள்ளதுIndonesia’s largest Islamic group says non-Muslims shouldn’t be called ‘kafir’
March 3, 2019
JAKARTA: Indonesia’s largest Islamic organisation, Nahdlatul Ulama, has issued a call to end the usage of the term “kafir”, or infidel, to refer to non-Muslims in state or citizenship matters, a move that may be aimed at calming religious tensions ahead of the presidential election.
Nahdlatul Ulama, with around 140 million members, said at its recent National Conference that non-Muslims shouldn’t be referred to as “kafir” as they have equal standing in state affairs.
The conference concluded non-Muslims should be referred to as “muwathin,” or citizens with the same rights and obligations as Muslim Indonesians, according to Ahmad Muntaha, secretary of Nahdlatul Ulama’s East Java Ulama Assembly.
Muntaha said in a statement published on the group’s website on Friday that a Muslim shouldn’t address non-Muslims as “kafir” in any social context.
The conference also emphasised that as a state, Indonesia wasn’t established by Muslims only, the statement said.
Nahdlatul Ulama’s recommendation comes as citizens of the world’s largest Muslim-majority country prepare for a presidential poll on Apr 17.
Religious issues have fueled divisions between supporters of incumbent President Joko Widodo and rival Prabowo Subianto.
Widodo, known as Jokowi, has faced protests from some Muslim groups that allege he has treated some Islamic clerics unfairly.
The president’s running partner for the poll, Ma’ruf Amin, is an Islamic scholar and head of a nationwide council of Muslim religious leaders, as well as chairman of Nahdlatul Ulama’s advisory council.
Jokowi has dismissed the claims against him as baseless.
https://www.freemalaysiatoday.com/category/highlight/2019/03/03/indonesias-largest-islamic-group-says-non-muslims-shouldnt-be-called-kafir/
முற்றிலும் தேச துரோகத்தை காட்டும் ஒரு கட்டுரை.மும்மை தாக்குதல் நடத்திய காடையர்கள் அனைவரும் பாக்கிஸ்தானியர்களே. பிடிப்ட்ட கஸ்யப் ஒரு பாக்கிஸ்தானியரே.இம்ராம்கான் என்ன செய்தாா் ? பதிவு செய்யுங்களேன் ? என்ன செய்ய அவரால் முடியும் ?
-------------------------------------------------------------------------------
இந்தியன் முஜாஹிதீன் பெயரில் இனியும் குண்டுவெடிப்பை நடத்த முடியாது என்பதை உணர்ந்த கூட்டம் மீண்டும் அதே பாணியில் ஜெய்ஷ் இ முகமது என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாகவே கருத முடிகிறது.
இவ்வளவு முட்டாள்தமாக பதிவு செய்ய முடிகின்றதே.ஆக ஆர எஸஎஸகாரரகள் நடத்தியசதிதான் காஷ்மீர் தாக்கதல்என்பது தங்களது குற்றச்சாட்டு.தொடட்டும் தங்களின் வம்பு. காபீர்களை குறித்து முஸ்லீம்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதுஅரேபிய இலக்கியங்கள் தங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம்.
-----------------------------------------------------------------------------------
அதேசமயம் முஸ்லிம்கள் மீது பழிசுமத்த வேறொரு புதிய இயக்கம் தேவைப்படுகிறது. அதற்கான பெயர் சூட்டு விழா எப்போது ?
ஆக அரசியலுக்காக ராணுவ வீரர்களை கொன்ற கூட்டம் யாரென்று அம்பலப்படுத்த முடியாமல் போனது தான் வேதனை!! சங்கை ரிதுவன்
நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள் என்று சுர்ப்பநகை குறித்து கம்பராமாயாணம் வர்ணனை செய்யும்.சுவனப்பிரியனுக்கு அது அப்படியே பொருந்துகின்றது. வஞ்சமகன் என்பதைத்தவிர வேறு என்ன சொ்ல்ியும் பயன் இல்லை.பிறப்பு வளா்ப்பு படிப்பு மூன்றும் விஷம்
Post a Comment