மாடு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பிஜேபிக்கு கொடுத்த நன்கொடை.
மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று சொல்லி அக்லக் என்ற முதியவரை அடித்தே கொன்றனர் இந்துத்வா நாய்கள். ஆனால் தேர்தல் செலவுகளுக்காக மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து 2.50 கோடியை பிஜேபி நன்கொடையாக பெற்றுள்ளது. மும்பை குலாபாவில் இயங்கி வரும் அலானா ALLANA என்ற கம்பெனி மட்டும் 2.50 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு பிஜேபி கணக்கு கொடுத்துள்ளது. விஜயா பேங்க் மூலம் இந்த பண பரிவர்த்தனை நடந்துள்ளது. கணக்கில் வந்ததே இவ்வளவு. இன்னும் கணக்கில் வராதது எத்தனை கோடியோ.
இந்த கம்பெனியின் முக்கிய ஏற்றுமதியே மாட்டுக் கறிதான். மாட்டுக் கறி வைத்திருந்தவரை அடித்தே கொன்ற அந்த பைத்தியங்கள் கடவுளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் முதலாளியை என்ன செய்யப் போகிறது? அந்த முதலாளிகளிடமிருந்து நன்கொடை பெற்ற மோடியையும், அமீத்ஷாவையும் என்ன செய்யப் போகிறது?
சொந்த நாட்டில் ஏழைகளுக்கு புரத உணவு கிடைப்பதை வஞ்சமாக போலி பக்தி மூலம் தடை செய்து விட்டு குறைந்த விலையில் அடி மாடுகளை ஏற்றுமதி செய்யும் நரி தந்திரத்தை என்னவென்று சொல்வது?
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
டைம்ஸ் ஆஃப் இந்தியா
1 comment:
சுவாமி விவேகானந்தா் ஸ்ரீநாராயணகுரு போன்ற நவீன ஆன்மீகச் செல்வர்களை மக்கள் நன்கு அறிந்து கொண்டால் பசு -காளை போன்ற உயிரினங்கள் குறித்து தெளிவான காலத்திற்கு ஒட்டிய கருத்தைத் தெளிந்து கொள்வார்கள்.
குரான் மஹம்மது ஆகிய இரண்டும் காட்டும் வாழ்க்கை ஒரு வேட்டை கலாச்சாரம். பாலை கலாச்சாரம். இங்கு கொள்ளை அடிப்பது கொலை செய்வதும் சாதாரணமானது.தமிழ்நாட்டில் கூட பாலை வாழ்வு கொலை கொள்ளை நிரம்பியதுதான்.
விவசாய கலாச்சாரம் அல்ல.
மாடுகளை தின்பது என்று ஆரம்பித்தால் இளம் கன்றுகள் அனைத்தும் இறைச்சிக்காகவே வளாக்கப்பட்டு வெட்டி உணவாகி விடும்.விவசாயம் சாணிஉரம் பால் கிடைக்காது. அல்லது அரிதாகிவிடும். மாட்டை தின்பதால் பாவம் என்ற கருத்து எனக்கு உடன்பாடு அல்ல. ஒட்டகங்களை கொல்ல அரேபிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்த காலங்கள் உண்டு.
Post a Comment