Followers

Wednesday, March 06, 2019

காஷ்மீரி வியாபாரியை தாக்கும் வானரக் கூட்டம்!

காஷ்மீரி வியாபாரியை தாக்கும் வானரக் கூட்டம்!
உபி மாநிலம் லக்னோவுக்கு அருகில் உள்ளது தாலிகஞ்ச் பாலம். இப்பாலத்துக்கு அருகில் நேற்று ஒரு காஷ்மீரி நடைபாதை கடை அமைத்துள்ளார். இதே போல் பலரும் கடை வைத்துள்ளனர். ஆனால் இவர் காஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக ஒரு சில இந்துத்வா நாய்கள் அவரை வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதையும் அவரை அடிப்பதையும் பார்க்கிறோம். 'ஒரு நடைபாதை வியாபாரியை அடித்து துன்புறுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?' என்று ஒருவர் கேட்கிறார். உடனே சங்கிகள் யாருக்கோ போன் செய்கின்றனர். 'யாருக்கு வேண்டுமானாலும் போன் செய்து கொள்' என்று அந்த காஷ்மீரியை காட்டு மிராண்டி கும்பல்களிடமிருந்து காப்பாற்றுகிறார். எந்த வேலையும் செய்யாமல் காவி உடை உடுத்திக் கொண்டு மிரட்டியே வாழ்க்கையை ஓட்டுபவனுக்கு உழைத்து வாழ்பவரை கண்டால் கசக்கத்தானே செய்யும்? ஆதித்யாந் முதல்வராக இருப்பதால் இவ்வளவு திமிராக பேசுகிறான். இவ்வளவு பேசுபவன் எல்லையில் சென்று பாகிஸ்தான் ராணுவத்தோடு மோத வேண்டியதுதானே!
இந்துத்வா நாய்களின் இது போன்ற மனித நேயமற்ற செயல்களை நினைத்து ஒரு இந்தியன் என்ற முறையில் வெட்கித் தலைகுனிகிறேன்.


3 comments:

Dr.Anburaj said...

காஷ்மிரில்மண்ணின் மைந்தனாக வாழ்ந்த இந்துக்கள் சுமாா் 4 லட்சம் பேர்களை இனப்படுகொலைகள் செய்து பெண்களை கற்பழித்து துப்பாக்கி முனையில் துரத்தி அடித்தனா் காஷ்மீரத்து காடையர்கள். உள்நாட்டு அகதிகளாக பிற மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனா். இன்றும் அவர்களது வீடும் சொத்துக்களும் அநாதையாக கிடக்கின்றது. காடையர்கள் அவர்களை குடியேறவிடாமல் தடுது்து வருகின்றாா்கள்.

அதுகுறித்து ஏதும் பதிவு செய்யாத சுவனப்பிரியன் ?

Dr.Anburaj said...



காஷ்மீர் வியாபாியை காப்பாற்றி உதவியவனும்

இந்துதான்.இந்துதான்.இந்துதான்.

Dr.Anburaj said...

Suicide Attacker Targets Hindus, Sikhs In Eastern Afghanistan ஆப்பானிஸ்தானில் இந்துக்களையும் சீக்கியர்களையும் குறிவைக்கும் தற்கொலை தாக்குதல் நடத்தும் காடையர்கள்.
Afghan officials say at least 19 people were killed when a suicide bomber targeted a group of Hindus and Sikhs on their way to meet the country’s president in the eastern province on Nangarhar.

Nangarhar health officials said that 17 out of 19 dead in the July 1 attack are from the minority Hindu and Sikh community.

Inamullah Miakhail, spokesman for the provincial hospital in Nangarhar, said that at least 10 of the 20 wounded were also from the same minority community.

They are receiving medical treatment in at a hospital in the provincial capital, Jalalabad, he added. Officials say some of the wounded are in critical condition.

Miakhail confirmed that Awtar Singh Khalsa, a longtime leader of the Sikh community who had planned to run in the parliamentary elections set for October, was killed in the attack.

The group was invited to meet with President Ashraf Ghani, who was visiting Jalalabad on July 1, said Attahullah Khogyani, spokesman for the governor.

Nangarhar police chief Ghulam Sanayee Stanekzai said that the attacker targeted the group’s convoy on its way to the governor's compound at around 4 p.m. local time.

Ghani's spokesman said the president was still in Nangarhar but was "away from danger." Ghani arrived in Nangarhar earlier on a two-day visit to the province.

The attack was claimed by the Islamic State extremist group, which is active in the area.

RFE/RL correspondents in Jalalabad say police cordoned off the city center after the deadly attack.

Afghanistan's tiny Hindu and Sikh minority has endured decades of discrimination in the war-torn country. They have been targeted by Islamic extremists in the past.

The community numbered more than 80,000 in the 1970s, but today only around 1,000 remain in the predominantly Muslim nation.
இந்துக்கள் 1970 ல் 80000 பேர்கள் இருந்தாா்கள்.தற்சமயம் 1000 பேர்கள் மட்டும் வாழ்ந்து வருகின்றாா்கள். இந்துக்களுக்கு முஸ்லீம்கள் செய்த அநியாயங்களைத் தாங்கி வாழ்ந்து வருகின்றார்கள்.