2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து 68 பேர் இறக்க காரணமாயிருந்த அசீமானந்தா மற்றும் மூன்று பேரை குற்றமற்றவர்கள் என்று ஹரியானா நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தான் தான் குண்டு வைத்தேன் என்று முன்பு ஒத்துக் கொண்டவன் இந்த அசீமானந்தா. இவ்வாறு குற்றத்தை ஒத்துக் கொண்டவனுக்கு 68 பேர் இறக்க காரணமாயிருந்தவனுக்கு இன்று க்ளீன் ஷீட். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக சிறை வாசம். இதுதான் இந்திய நீதி.
மோடியும், அமீத்ஷாவும் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும்போது நீதி மன்றத்திடம் வேறு எந்த மாதிரியான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?
No comments:
Post a Comment