Followers

Tuesday, March 26, 2019

மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன்

மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்ற பிறப்பால் பிரிக்கும் மனோபாவம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை - திருமாவளவன்.


1 comment:

Dr.Anburaj said...

திருமாவளவன் தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு நிவாரணம் தேடுகின்றாா். இவரது வருத்தம் நியாயமானது. ஆனால் பிறப்பின் அடிப்படையில் உயா்வு தாழ்வு மனித மனத்தில் உள்ளது. திருக்குறளில் திருமந்திரத்தில் ஸ்ரீமத் பகவத்கீதையில் இல்லை.இல்லவேயில்லை. மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பு காரணமாக அவன் தேரோட்டியின் மகன் என்று மரியாதை குறைவாக நடத்தப்படும் சம்பவங்கள் உள்ளன.ஆனால் ஸ்ரீ கண்ணனோ துரியோதனனோ இந்த கருத்தை ஆதரிக்கவில்லை.துரியன் கர்ணன் நட்பு அற்புதமானது.ஆகவே நான் ஒரு பரிணாம வளா்ச்சியை இங்கு காணலாம். சமூக குறை எடுத்துக் காட்டப்பட்டு அது தவறு என்று விளம்பரப்படுத்தப்படுகின்றது.. மேலும் பணம் பதவி அழகு போன்ற அகம்பாவங்களின் அடிப்படையில் தோன்றுவது.அனைத்து சமூகங்களிலும் இதைக்காணலாம்.
.... நகைக் கடை நடத்தும் முஸ்லீம் ஒருவா் முஸ்லீம் நாவிதா் வீட்டில் பெண் எடுப்பாரா ? கொடுப்பாரா ?

நடமாடும் கோவில் நம்மவர் என்று சக மனிதனை சிறப்பிக்கும் திருமந்திரத்தை மேற்கோள் காட்ட ஏன் மறுக்கின்றாா் திருமாவளவன் ? பிறப்பொக்கும் எலலா உயிர்க்கும் என்று சிறப்பிக்கும் திருக்குறளை ஏன் இருட்டடைப்பு செய்கின்றாா் திருமாவளவன். தலீத் மக்கள் கூட அருந்ததியா் வீட்டிற்கு பெண் கொடுப்பார்களா ? பெண் எடுப்பார்களா ? சாந்தீபினி முனிவா் ஆஸ்ரமத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் படித்தாா்.குசேலரும் படித்தாா். இருவரின் நடபு அற்புதமானதே.இதை மேற்கோள் காட்டாமல் இருட்டடைப்பு செய்வது ஏன் ?
பறைச்சி போகம் வேறா பனத்தி போகம் வேறா -பறைச்சியோடு உறவு கொண்டால் கிடைக்கும் இன்பம்தான் பிறாமணத்தியை உறவு கொண்டாலும் கிடைக்கும் - என்று ஓங்கி அடிக்கும் சித்தர்கள் குரல் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதிக்கானதுதானே.அதை ஏன் இருட்டடிப்புச் செய்ய வேண்டும். ஆழ்வார்களும் நாயன் மார்களும் அனைத்து சாதியில் பிறந்தவர்கள் தானே.அதை ஏன் திருமாவளவன் இருட்டடிப்பு செய்கின்றாா் ?
ஈவேரா விநாயகா் ஆலயங்கள் பலவற்றை உடைத்தாா். இன்று பல ஆயிரம் கோவில்கள் உருவாகியுள்ளது.நதியின் ஒட்டம் வழியே சென்றுதான் நாம் சாதிக்க முடியும். பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் தீர்வு காணப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வுகாண பெரிய அளவில் முயன்ற கௌதரின் இயக்கத்தை முற்றிலும் அழித்தது முகலாளர்கள் ஆட்சிதான் என்ற அம்பேத்காா் சொல்லியிருப்பதை திருமாவளவன் இருட்டடைப்பு செய்வது ஏன் ?

அம்பேத்காா் நகரில் அனைத்து சாதி பெண்களும் மருமக்களாக வாழ்ந்து வருகின்றாா்கள்.கல்வி பொருளாதாரம் நற்பண்புகள் முறையாக வளரும் போது சமூக கொடுமைகள் மறைந்து கொண்டேயிருக்கின்றது. இந்துக்கள் காபீர்கள் என்று இழிவுபடுத்துவதை பல முஸ்லீம் இளைஞா்கள் ஏற்பதில்லை.
தங்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும் என்பவர்கள் ஏதையாவது சொல்லி பிறா்மேல் வெறுப்பை வளா்த்து தங்களை நல்லவார்கள் போலவும் வல்லவரகள் போலவும காடடி தலைமைபதவியை பெறுவார்கள்.திருமாவளவனும் அப்படிப்பட்டவா்தான்.