Followers

Thursday, March 14, 2019

மாற்று மத நண்பரோடு முன்பு நான் செய்த விவாதம்.

மாற்று மத நண்பரோடு முன்பு நான் செய்த விவாதம்.
/// அல்லாவுக்கு சூடம் கொளுத்தி,தேங்கா உடைச்சு ,பொங்க வச்சா வேண்டாம்னா சொல்லிடுவாரு? ///
இதற்கு எவ்வளவு செலவு?. ஒரு பரம ஏழையால் இதெல்லாம் செய்ய முடியுமா?. ஒவ்வொரு கோயிலிலும் உண்டியல் வைத்து உங்கள் கடவுளை பிச்சைக்காரனாக்கி விட்டீர்களே, நியாயமா?
அல்லாஹ் எந்த தேவையுமற்றவன்.
உன்னிடமிருக்கும் அனைத்தையும் அவன் தந்தான். அவனுக்கு தர நீ யார்?
என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?
பொன்னுக்கும் பொருளுக்கும் வழி தேடினான்
கல்லை கடவுளாக்கினான்
உண்டியல் வைத்தான்
பொன்னும் பொருளும் குவிந்தது
தனது அறிவை மெச்சினான்
இறுமாப்பு கொண்டான்
நான் தான் கடவுள் என்றான்
பஞ்சனையில் படுத்தான்
படுத்தவன் எழவில்லை
வெறுங்கையோடு வந்தான்
வெறுங்கையோடு போய் சேர்ந்தான்
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

2 comments:

Dr.Anburaj said...

ஒவ்வொரு கோயிலிலும் உண்டியல் வைத்து உங்கள் கடவுளை பிச்சைக்காரனாக்கி விட்டீர்களே, நியாயமா?
மரியாதையற்ற விஷமத்தனமாக பதிவு. அல்லா எங்கும் பிச்சை எடுக்கவில்லை.எந்த பக்தரும் பிச்சை போடவி்ல்லை.உனது அரேபிய பணக்கொழுப்பு இப்படியெல்லாம் எழுத வைக்கின்றது.
திருக்கோவில்நிா்வாகச் செலவிற்கு நாங்கள் எங்களுக்குள் வகுத்துக்கொண்ட முறை அது.அவ்வளவேதான்.
முகலாளா்கள் இந்துக்களை கொள்ளையடித்து அவரது சொத்துக்களையெல்லாம் கைபற்றி பள்ளி வாசல்களுக்கு பெரும் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டாார்கள்.அரேபிய நாடுகளில் இருந்து நோ் வழியிலும் ஹவாலா வழியிலும் கோடி கோடியாய் கொட்டுகின்றது.ஆகவே பள்ளி வாசலுக்கு உண்டியல் தேவைப்படவில்லை. உங்கள் கடவுள் எங்கள் கடவுள் என்று யாரும் இல்லை.உமது விமா்சனம் “அல்லா“வுக்குதான் சேரும்.

vara vijay said...

How to find direction of mecca in a spherical world from America's.