பிரான்ஸில் பேந்தன் என்ற இடத்தில் (இ்ன்டோர்) உள் விளையாட்டு அரங்கத்தை இறை இல்லமாக மாற்றி அங்கு சிறப்பாக தொழுகை நடைப்பெற்று வருகிறது
பிரான்ஸ் அரசு அதற்க்கு அனுமதி தந்திருக்கிறது
இந்த நாட்டில் தொழுகையாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கெங்கு இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் தொழும் இடமாக மாறி வருகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
முன்னேறிய நாடுகள் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பாசிஸ்டுகளால் தொழும் பள்ளிகள் இடிக்கப்பட்டு கற்பனை கதைகள் புனையப்பட்டு பிரச்னையாக்கப்படுகின்றன.
3 comments:
ஆபத்தான விளையாட்டை பிரான்சு அரசு விளையாடி வருகின்றது. அரேபிய மதவாதம் என்ற விஷம் பொங்கும் போது தவறுக்கு வருந்துவார்கள்.
நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வான் ஏறி வைகுண்டம் போறானாம் என்று. இந்திய தேசத்தில் ஒரு ஜனாதிபதியை கோவிலின் வாசலில் வைத்தவர்கள் வர்ணங்களாக பிரிந்தவர்கள் அதை மனம் உவந்து ஏற்பவர்கள் அடுத்தவனுக்கு பாடம் எடுப்பது தான் கால கொடுமை. முதலில் வர்ணத்தை ஒழித்து கடவுள் மந்திரத்துக்கு கட்டு பட்டது மந்திரம் தலையில் பிறந்தவனுக்கு கட்டு பட்டது என்ற முட்டாள் தனத்தை விட்டு விட்டு சங்கர்களுக்காக காதல் செய்த பெண்ணை நிர்வாணமாக்கி ரோட்டில் நடக்க வைத்ததை செத்த மட்டை சாப்பிட்டதற்காக உயிரோடு எரித்து கொன்ற மக்களுக்கான நீதியை நிலை நாட்டி வைத்து விட்டு பிறகு பாடம் எடுக்கலாம் அன்பு. சும்மா போற போக்கில் சமய கல்வி கொடுத்தால் சரியாகும் என்று சொல்லி வாயில் வடை சுடாமல். நட்புடன்
ஊரை ஏறி கோழி என்ன கழுகையும் பிடிப்பேன் நான். மூட்டு வலிகாரணமாக கோவிலின் வாசல்பகுதயில் ஜனாதிபதி நின்று கொண்டாா். தீண்டாமை இல்லை.ஜனாதிபதிக்கு எதிராக தீண்டாமை பயன்படுத்த முடியவே முடியாது. பரிணாம மாற்றம் நிறைய ஏற்பட்டுள்ளது.
ஒரு தகப்பனின் 4 குழந்தைகள் நான்குவித ஆளுமைகளோடு பிறப்பதை காண்கிறோம். hereditory என்கிறது விஞ்ஞானம். பகவத்கீதையை படித்து விட்டு வாருங்கள் வர்ணம் பற்றி பேசுவோம்.குருடனாக செவிடனாக இருந்து விட்டு ஏதோ மெத்த படித்த மேதாவிபோல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். வரணம் என்பது தேசப்பிதா காந்தி அடிகள் உண்மை என்று ஒப்புக் கொண்டது. ஒவ்வொரு மனதனும் தனித்துவம் கொண்டவன் என்பது அதன் விளக்கம். தீண்டாமை என்பது தவறான நம்பிக்கை. அதன் அடிபபடை “பொறாமை“. இதற்கும் வா்ணாசசிரதர்மத்திற்கும் சம்பந்தமில்லை.
உளரவேண்டாம்.திரு.பாரூக் அவர்களே.
Post a Comment