Followers

Tuesday, March 26, 2019

'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று கதறிய சங்கிகள்...

பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் மிக அதிக அளவில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை கூடிய விரைவில் சீர் செய்யும் என இம்ரான் கான் அறிவிப்பு.
-கலீஜ் டைம்ஸ்
26-03-2019
'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று கதறிய சங்கிகள் இனி பாகிஸ்தான் எம்பாஸியில் விஷாவுக்கு க்யூவில் நிற்பார்களோ... 
According to a Dawn report, ExxonMobil and the international oil exploration company ENI, have been involved since January in drilling an ultra-deep well (230km inside the sea) for oil in what is known as Kekra-1 area. "There's already been a delay of about three weeks, but if the indications we are getting from the companies are anything to go by, there's a strong possibility that we may discover a very big reserve in our waters. And if that happens, Pakistan will altogether be in a different league," Khan added.
ExxonMobil returned to Pakistan after nearly a decade when surveys were carried out last year suggesting the possibility of big oil reserves within the Pakistani waters.


6 comments:

vara vijay said...

Now the cat is out mr. Suvanapriyan, you showed your true colour.

suvanappiriyan said...

50 வருடங்களுக்கு முன்பு அதுவும் நமது நாட்டின் ஒரு பகுதியே... அரசியல்வாதிகளால் அந்த நாட்டை எதிரியாக பாவித்து தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இரு நாடுகளும் ஒன்றிணைந்து தொழில் துறைகளில் கவனம் செலுத்தினால் அசைக்க முடியாத சக்தியாக நாம் மாறுவோம். ஆனால் அமெரிக்கா அதற்கு சம்மதிக்காது. நம் நாட்டு சங்கிகளும் எதிர்ப்பார்கள். ஏனெனில் அவர்களின் வாழ்வே பாகிஸ்தான் எதிர்ப்பில்தான் இருக்கிறது.

vara vijay said...

So Muhammad ali jinnah is a sanghi and his muslim leage is a separatist organisation and aldo an American agent according to suvanapriyan.

Dr.Anburaj said...

தாங்கள் ஒரு அரேபிய அடிமை என்பதை தொடா்ந்து நிரூபித்து வருகின்றீர்கள்.பாக்கிஸ்தான் நாடும் ஒரு அரேபிய வல்லாதிக்க அடிமைநாடுதான்.

ஆகவே பாக்கிஸ்தானுக்கு எண்ணெய் வளம் வாய்ப்பு கிடைப்பது குறித்து தங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

முஸ்லீம்கள் என்றும் இந்தியாவை மதித்தது கிடையாது. வாய்ப்பு எப்போது கிடைக்கும் இந்துக்களை --காபீர்களை கொன்று இந்தியாவில் ஒரு இசுலாமிய காலிபேட்டை உருவாக்கலாம் என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு காத்து இருக்கும் ஒரு நயவஞ்சக கூட்டம்தான்.

இந்த பதிவு தங்களின் மனவோட்டத்திற்கு ஒரு நிரூபணம்.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் அரசியலே “ இந்துஸதானம் எதிர்ப்பு“ என்பதுதான் அதன் அடிப்படை.

இந்தியாவை அதிக அளவில் எதிர்ப்பவன்தான் உண்மையான வீரன்- ஹீரோ.

இந்தியாவில் அப்படிஒரு நிலை ஒரு போதும் கிடையாது.ஆனால் பாக்கிஸ்தான்தான் வயித்தெரிச்சல் காரணமாக இந்து காபீர்நாட்டை அழிக்க வேண்டும் என்று தொடா்ந்து காஷ்மீர் விவகாரம் என்று எதாவது ஒரு விவகாரத்தை கையில் எடுத்து பயங்கரவாத செயலை தொடா்ந்து இந்தியாவில் நடத்தி மனித படுகொலையை செய்து வருகின்றது. பாக்கிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்-சி.முஹம்மது இயக்கத்தை என்றாவது திட்டி சுவனப்பிரியனோ முஸ்லீம் தலைவார்களோ பேசியதுண்டா ? இந்தியாவில் கிரிமினல் குற்றவாளியான மசுத் ஆசாா் விமானத்தை கடத்தி பேரம் பேசி தப்பிவிட்டாா். இந்த கருத்தை என்றும் சுவனப்பிரியன் மனதில் எடுத்துக் கொள்ளவில்லை. மசுத்தை பாக்கிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்றாவது எநத முஸ்லீமாவது எந்த ஒரு அரங்கிலாவது பேசியதுண்டா ?

இந்தியாவில் நடந்த பயங்கரவாத செயல்கள் மனித படுகொலைகள் சுவனப்பிரியனின் கண்ணில் படாது.காரணம் செத்தவன் இந்துக்கள்தானே.இந்துக்கள் செத்தால் எந்த முஸ்லீமும் கவலைப்பட மாட்டான். காரணம் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு அரேபியன்தான்.பாக்கிஸதானியரும் அரேபியன்தான். ஆகவே பாசம் பொங்கி வழிகின்றது.

Dr.Anburaj said...


கிழக்கு பாக்கிஸ்தானில் கதிஜாஜீயா என்று இசுலாமிய அரேபிய காட்டுமிராண்டி பெண் பிசாசு ஜனாதிபதியாக இருக்கும் வரை இந்துக்கள் அழிப்பு வெகுஜோராக நடைபெற்றது.

இந்துக்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மேற்படி பெண்பிசாசு பேடடி கொடுத்தது.

இன்றும் நிலைமை பெரிதாக மாறவில்லை.முஜிபுா் ரஹ்மானின் மகளால் இசுலாமிய காடையர்களை எதிர்த்து இந்துக்களுக்கு சரிசமான நல்லது செய்ய இயலவில்லை.

இந்துக்களை அழிக்க நினைப்பது குரானின் திட்டம். இந்துக்களுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை.