Followers

Saturday, August 17, 2019

சுன்னத்....

சுன்னத்....
ஆன்மீகம் மட்டுமல்ல... அறிவியலையும் தன்னகத்தே கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்பது நிரூபணமாகிறது அல்லவா?


9 comments:

vara vijay said...

Yebba ariviyal sigamani. Can answer simple question why islamic calendar is 15 days deficit of normal calendar.

suvanappiriyan said...

வெரி சிம்பிள்.... நாம் சூரியனைக் கணக்கிட்டு நாட்களை எண்ணுகிறோம். இஸ்லாமிய காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. எனவே 15 நாள் வித்தியாசம் வருகிறது.

vara vijay said...

Ok scientist, can you define what is a year. Then you will know why it is wrong to use lunar calendar. A year should be calculated on the basis of earth rotation not on moon rotation. If you follow lunar calendar then you will miss the seasons there by you can't plan and do agriculture. So ask Allah and his rasool to rectify high Himalayan error.

vara vijay said...

We calculate days on the basis of earth rotation around sun but islamic calendar calculate days based on moon rotation around earth so there is huge difference. We need to know only earth day not moon day to live on earth for example one moon day is equal to 14 earth day. Suvi why don't you consult Islamic scientists regarding effects of deficits calendar.

suvanappiriyan said...

சர்வதேச கிழமை-தேதி கோட்டுக்கு கிழக்கில் கிரகணத்தை கண்ணால் காணும் தென் அமெரிக்க மக்களுக்குத்தான் இந்த தேதியில் தீபாவளி ஓகே..! ஆனால், அதே கிரகணத்தை நவம்பர் 14 அன்று கண்ணால் காணும் பாபுவா, நியூ கினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ள மக்களுக்கு..? அன்றுதானே ஐப்பசி அமாவாசை..? எனில், அன்றுதானே... தீபாவளி..? அமாவாசை அன்றுதானே சூரிய கிரகணம் ஏற்படும்..? எனில், கண்ணால் நாளை காணப்போகும் கிரகண அமாவாசைக்கு முந்திய நாளே இந்த நாடுகளில் உள்ள இந்திய இந்து மக்கள் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்..? அறிவு ஏற்குமா..?

அதேபோல, காலண்டரில், "புதன் கிழமை - நவம்பர் 14 தீபாவளி" என்று மாற்றினாலும்... (மாற்றுவதாக கொள்வோமே..!) சர்வதேச-கிழமை-தேதி கோட்டுக்கு மேற்கில் கிரகணத்தை கண்ணால் காணும் பாபுவா- நியூ கினியாவில் - ஆஸ்திரேலியாவில் - நியூசிலாந்து மக்களுக்குத்தான் இந்த தேதியில் தீபாவளி ஓகே..! ஆனால், அதே கிரகணத்தை நவம்பர் 13 அன்று கண்ணால் காணும் தென் அமெரிக்க மக்களுக்கு..? அன்றுதானே ஐப்பசி அமாவாசை..? எனில், அன்றுதானே... தீபாவளி..? அமாவாசை அன்றுதானே சூரிய கிரகணம் ஏற்படும்..? எனில், கண்ணால் கண்ட ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த நாடுகளில் உள்ள இந்திய இந்து மக்கள் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்..? அறிவு ஏற்காதே..!

அவரவரின் தலைக்கு மேலே வரும் ஐப்பசி அமாவாசைதானே அவரவருக்கு உரியது..? எனவே... தென் அமெரிக்க கண்ட மக்களுக்கு நவம்பர் 13 இலும், ஏனைய ஆஸ்திரேலிய, ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய, வட அமெரிக்க கண்ட மக்களுக்கு நவம்பர் 14 இலும் இவ்வருடம் தீபாவளி வருவதே சரியான அறிவியல்பூர்வமான உண்மையான லாஜிக்..! இதே லாஜிக்தான் முஸ்லிம்களின் பிறையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது..!

ஆனால், கிரகணமே வராத நிலையில்... இன்னும் அமாவாசையே உலகில் நிலவாத நிலையில்... அதற்கு இன்னும் 17:30 மணி நேரம் பாக்கி இருக்கையில்... நமது இந்திய - தமிழக காலண்டரில்கூட... செவாய்க்கிழமை நவம்பர் 13 தீபாவளி என்று தவறாகவே போட்டு வைத்து உள்ளார்கள்..! அமாவாசை-கிரகணத்தை இவர்கள் கண்ணால் காணப்போவது இல்லையாகையால் இவர்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லைதான்..! எனினும், இவர்களின் தீபாவளி முடியும் கடைசி மணி நேரத்தில் தான் அமாவாசையே ஆரம்பிக்கிறது..! இவர்களை விடுங்கள்..! கிரகணத்தை பார்த்து அமாவாசையை அறிவோருக்கு என்ன பதில்..? ஆஃப்டர்ஆல், ஒண்ணாவது சந்திரனுக்கு பெயர் தலைப்பிறை என்றால்... ஜீரோவாவது சந்திரன்தானே அமாவாசை..? பதினாலே முக்காலாவது சந்திரன்-பெளர்ணமி..!

முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல... சகலருக்கும் சந்திர நாட்காட்டியை விளங்குவதில் இன்னும் முழுமையான புவியியல் - வானியல் தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது..! அதனால்தான் "பெருநாள் எப்படி இரண்டு நாளில் வரும்...? தீபாவளி இரண்டு நாளில் வரவே வராது..!" என்றெல்லாம்...சரியான புரிதல் இன்றி, சூரிய -பூமி அடிப்படையில் அமைந்த சர்வதேச கிழமை-தேதி கோட்டை கொண்டு வந்து சந்திரனுடன் - பிறையுடன் - அமாவாசையுடன் குழப்பிக்கொள்கிறார்கள்..!

இன்னும் சர்வதேச கிழமை-தேதிக்கோட்டில் அருகே உள்ள சாலமன், ஹவாய், மார்ஷல், கில்பெர்ட், கிரிபாத்தி, எல்லிஸ், ஸமொஅ, குக், ஃபிஜி, தொங்கா, சாத்தம் போன்ற தீவுகளில் இந்திய இந்துக்கள் இருந்தால் அவர்கள் இந்த திவாளி காலண்டரை பார்த்து குழம்பத்தான் செய்வார்கள்..!

நாள், மாதம், ஆண்டு எல்லாம் சூரியனை பின்பற்றுகிறது. அதில் உள்ள பண்டிகை மட்டும் நிலவை பின்பற்றினால்... ஐப்பசி 1-ஆம் தேதியும் ஓர் அமாவாசை, 30-ஆம் தேதியும் மற்றோர் அமாவாசை ஒரு சமயத்தில் வரும். அந்த மாதம் எந்த ஐப்பசி அமாவாசை தீபாவளி என்ற குழப்பத்துடன்..!
http://pinnoottavaathi.blogspot.com/2012/08/2012-2-2.html

suvanappiriyan said...

நாம் இதுவரை கடந்து வந்த கடந்த மூன்று பதிவுகளில், நான் சொன்னதில் இருந்து...

ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

ஆனால், உலகம் முழுக்க எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் ஒரே கிழமையில் ஒரே தேதியில் பிறை தெரிய சாத்தியமே இல்லையா...? ஆம் இருக்கிறது..! விதிவிலக்கு என்று சொன்னேன் அல்லவா..? இது பற்றி பார்போம்..!

சென்ற பதிவில்... "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று சொல்லி இருந்தேன். அதென்ன விதிவிலக்கு..?

அதாவது... பிறை சம்பந்தமான....
பிறை : - அப்டீன்னா...? (for dummies)
பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)
2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!
-------------------ஆகிய சென்ற மூன்று பதிவுகளில் கண்டது போல...

குறிப்பிட்ட அந்த மாத இறுதிநாள்... 30 ஆ... 29 ஆ என்று முடிவு சொல்லக்கூடிய பிறையாக அது இருந்து....

நடுப்பகல் அமாவாசைக்கு பிறகு, கண்ணால் காணக்கூடிய பிறையானது தன் குறிப்பிட்ட மணி நேர வயதை அடைந்து...

சூரியன் மறைந்து சந்திரன் மறையும் நேரம் குறிப்பிட்ட நிமிஷ நேர அளவை (எல்லோப் வரைபட அளவு) கடந்து வந்து...
http://pinnoottavaathi.blogspot.com/2012/08/3.html

suvanappiriyan said...

//Yebba ariviyal sigamani. Can answer simple question why islamic calendar is 15 days deficit of normal calendar.// Vara Vijay

Your "normal calendar"(?) follows the earth's rotation around sun. Islamic calendar follows moon's rotation around the earth which is rotating around the sun. Earth's one rotation around the sun is 365 days and 6 hours, is one year in ( your "normal"?!) solar calendar.

But, there is no distinction for a month in that calendar. People themselves have divided it in to 12 "un equal parts" of 31,30,29 and 28 as months. But, in islamic calendar ie., lunar calendar, a month is very very distinct. It is from first crescent day to the new moon day (that is no crescent day) which is approximately 29 days 12 hours 44 minutes and 3 seconds. If you complete 12 such 'equal months' then it is one year. That is... 354 days 9 hours and 24 minutes.

Since, people can't start a month at the middle of the day, a lunar month is either 29 or 30 alternatively. So coming to your question, 365 days 6 hours - 354 days 9 hours 24 mins = 10 days 20 hours 36 mins (Approximately 11 days) difference. Don't say it deficit. Say it, the difference in celestial orbital rotation rating between two types of calendars, lunar and solar. - Mohamed Ashiq

vara vijay said...

Suvi still you don't understand the concept and main idea of calendar. The prime purpose is season and agriculture planning. Which we can't do with lunar calendar. By the way indian hindu calendar is neither lunar nor solar based . It is based on both that's why we have 365 days and proper festival plan. Most of the hindu festival follows lunar days. With which we can calculate festival days anywhere in the world. By the way you never answered about qubla in spherical world. Can u explain how mecca can be qubla from Americas and from north and south pole.

vara vijay said...

So Mohamed ashiq is the scientist.in one year there is 11 days deficit after 5 yrs 55 days. How you will plan your harvest. Go and see in Bangladesh they use hindu calendar for agriculture.