Followers

Saturday, August 17, 2019

சாதிகள் இல்லையடி பாப்பா !!

சாதிகள் இல்லையடி பாப்பா !!
உரை:- பா.அப்துல் ரஹ்மான்(மாநிலத் துணை தலைவர்,TNTJ)
செய்தியும் சிந்தனையும் - 17-08-2019




2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்களில்ள உள்ள சாதிப்பிரிவுகள்.

அஹலடஇதௌலத், அஹல்இசஅதாத்,அஹல்இமூராத்,சன்னிகள் ஹனபி ஷாபீயி,மாலிதி ஹம்பல் ஷயாக்கள் னஜதிய்யா இஸ்மாயிலி சபியுன் அஸனா அஷ்ரியா இமாமீயா கைஜானியா ஹாஸிமீயா காலியா குல்லத் காரிஜியாக்கள் முக்தலிசியா முர்ஜிகள்வாஹாபிகள் பஹாவி ஜனுாசி கைதியானி அஹமதிாஷயா ஸீபிகள் ரிவாண்டிகள் ரௌசேனியா்கள் அகபாரிகள் க்வாஜாரிகள் -நேஜட் அஜாரியா இபாதியா அஜ்ரிதா ஜிபாதியா பாபியாக்கள் மஹாதா் மைமால் பதியரா சிக் தக்லாங்கே தப்பாலேபகீா் கதிஹா் ........

டைசெய்ய முடியவில்லை. கைவலிக்குது சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

முஹம்மது குரைசிக்காரனை பதவிக்கும் அதிகாரத்திற்கும் தூக்கிப்பிடிக்கின்றாா். இது ஒருவகை பற்று அவ்ளவுதான். இந்த ஒரு முட்டாள் பார்பனனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் ? காபீர்கள் என்று பிற மக்களைஇழிவு படுத்தும் முஸ்லீம்களுக்கு அதில் விவாதம் செய்ய என்ன தகுதிஉண்டு ?

நாய்களில் பலபல ரகம் குதிரைகளில் பல பல ரகம் மனிதர்களில் பலஆளுமை பல ரகம் உண்மைதான்.அறிவியல் புர்வமானதுதான்.

நாய் குதிரை .....ஒரு சமூக வாழ்வை வாழ வில்லை என்பதை இந்த பார்ப்பனன் மறந்து விட்டான். நாய்கள் குதிரை வாழ்க்கை மிருக வாழ்க்கை.
ஆகவேதான் ஏதோ உளறுகின்றான்.பாவம்

பார்பன சாதி பெண்கள் பிற சாதி மக்களை திருமணம் செய்வது மிகவும்அதிகமாகி வருகின்றது.இதனால் உட்சாதி சண்டைகள்.சங்கடங்கள்.ஏராளம். இதை தவிா்க்க இவா் கட்டும் சமாதானங்கள் போகட்டும் விட்டு விடுங்கள்.
முஸ்லீம்களும் சாதி என்ற கட்டுக்கள் இருப்பவார்கள். முஸ்லீமாய் வாழ்வதுதான் உசத்தி என்று நம்புவனுக்கும் இந்த பார்ப்பனனை விமா்சிக்க தகுதியில்லை.எல்லோரும் வேறுசாதியில் திருமணம் செய்ய சற்று தயக்கம் உள்ளது.அடுத்த தலைமுறையில் இது மாறிவிடும்.

சற்று பொறுங்கள்.