'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, August 28, 2019
இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்ப நாயகன் திப்பு சுல்தான்
மத நல்லிணக்கதை இந்தியாவில் வளர்த்த இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்ப நாயகன் திப்பு சுல்தான்
ஒரு கை நாட்டு பேர்வழியான திப்பு சுல்தான் எவுகணை தொழில் நுட்பம் பெற்றிருந்தான என்பது ?????? ( என்றோ கேட்ட ஒரு திரைப்பட பாடல் ) உப்பு கடல் நீரும் சர்க்கரையாகலாம். முப்பது நாளிலும் நிலவைப் பார்க்கலாம். சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம். சுவனப்பிரியன் நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்.??
நம்ப முடியவில்லை .........யில்லை .....யில்லை. வாணம் விடுபவன் ஏவுகணை தொழில் நுடபம் அறியாதவன்.
1 comment:
ஒரு கை நாட்டு பேர்வழியான திப்பு சுல்தான் எவுகணை தொழில் நுட்பம் பெற்றிருந்தான என்பது ??????
( என்றோ கேட்ட ஒரு திரைப்பட பாடல் )
உப்பு கடல் நீரும் சர்க்கரையாகலாம். முப்பது நாளிலும் நிலவைப் பார்க்கலாம்.
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம். சுவனப்பிரியன் நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்.??
நம்ப முடியவில்லை .........யில்லை .....யில்லை.
வாணம் விடுபவன் ஏவுகணை தொழில் நுடபம் அறியாதவன்.
Post a Comment