ஆட்டோமொபைல் துறையை தொடர்ந்து சரிவை சந்திக்கும் பிற துறைகள் விவரம்..
ரியல் எஸ்டேட் கட்டுமானத்துறை - 13 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருநகரங்களில் வாங்குவார் இல்லாமல் விற்காமல் இருக்கிறது..
விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்பை அளிக்கும் நெசவுத்தொழில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.. விளைந்த பஞ்சை வாங்க இயலாத நிலையில் நூற்பாலைகள் இருக்கின்றன இதனால் பருத்தி வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்..
இந்தியாவில் பெரிய ஐடி கம்பெனியாக விளங்கும் காக்னிசண்ட், பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கேம்பஸ் ஹயரிங்கை நிறுத்தியுள்ளது..
அரசு நிறுவனமான தென்னக ரயில்வே பெரிய பணப்புழக்க சிக்கலில் மாட்டியுள்ளது.. ரயில்களை சுத்தம் செய்யும், பராமரிக்கும் ஏஜென்சிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் ஒப்பந்தங்களை நிறுத்திவைத்துள்ளது..
வார்ரே வாவ்...வாவ் மோடிஜி வாவ்வ்
- பிரகாஷ்

No comments:
Post a Comment