Followers

Sunday, August 18, 2019

இப்போது உக்ரைனில் MBBS படிக்க முயன்று கொண்டிருக்கிறாராம்.

Ravishankar Ayyakkannu
எப்பொழுது நீட் பற்றி பேசினாலும்,
"கோவை காவலாளியின் மகளே நீட் தேர்வில் வென்று டாக்டர் ஆகி விட்டார்"
என்பதே சங்கிகளின் பதிலாக இருந்தது.
ஆனால், அந்தப் பெண் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் டாக்டர் ஆக முடியவில்லை. இப்போது உக்ரைனில் MBBS படிக்க முயன்று கொண்டிருக்கிறாராம்.
இந்த உண்மையை வெளிப்படுத்த ஒரு மானமுள்ள ஊடகம் கூட இல்லையா என்று சில நாள் முன் கேட்டிருந்தேன்.
Vijay TVயின் நீயா நானா குழுவினருக்கு நன்றி.
இப்போது நேரலையில் நிகழ்ச்சி நடக்கிறது. உடனே Vijay TV பாருங்கள். #TNagainstNEET


1 comment:

Dr.Anburaj said...

நிகழ்ச்சி நடத்தும் பையன் ஒரு மேனா மினுக்கி போல் நடந்து கொள்கிறான்.
மதிப்பெண் பத்தவில்லை .....எப்போ பத்தும் .......எனக்கு புரியவில்லை .
எனன முட்டாள்தனமான வாதம்.இவனுக்கு புரிந்து

மருத்துவா் படிப்பில் உள்ள இடங்களில் 15சதம் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கானது.அதை மத்திய அரசு நீட் தோ்வு மூலம் தோ்வு செய்து நிரப்பி வந்தது.
மீதி 85 சத இடங்கள் தமிழ்நாட்டு குடிமக்களுக்கே.நிரந்தரகுடியுரிமைச் சான்று பெற்றவர்கள்தாம மருத்துவகல்லூரியில் நீட் தோ்வு மதிப்பெண் முனனுரிமை வரிசைபடி அனுமதிக்கப்படுவார்கள்.
420 மதிப்பெண் பெற்ற மாணவி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல்இடங்களை ஏற்படுத்த வேண்டும்.


தனியாா் மருத்துவ கல்லூரியில்அனுமதி கிடைத்திருக்கலாம்.ஆனால் கட்டணத்தொகை செலுத்தும் பொருளாதார வசதி குடும்பத்தில் இல்லை எனவே சேர முடியாது போயிருக்கலாம்.

அரசு கலை அறிவியல் கல்லரியில் தனியாா் நிதி உதவி பெறும் கல்லூரியில் தனது குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு பொருத்தமான பாடத்தை நன்கு படித்து வாழ்க்கை போராடடத்தை எதிா் கொள்ள வேண்டியதுதான் அனைவரின் கடமை.
முன்னேற்றம் ஒன்றும் வானில் இருந்து நமது மடியில் வந்து விழாது.

முஸ்லீம்களுக்கு வேண்டுமாானால் அரேபிய அல்லா சொர்க்கத்தில் இருந்து பணத்தை வீட்டு கல்லா பெட்டியில் நிரப்பலாம்.வாஹாபி என்றால் அள்ளி அள்ளிக் கொடுப்பாா் போலிருக்கின்றது.

இந்துக்களுக்கு அந்த அரேபிய அல்லா செல்ல காசை கூட கொடுக்க மாட்டான். காரணம் அல்லா ஒரு அரேபிய வல்லாதிக்க வாதி.