Followers

Sunday, August 25, 2019

ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் செசன்யாவில்

ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் செசன்யாவில் திறக்கப்பட்டது.
ஏழு வருடங்கள் கட்டுமானப் பணி நடந்தது. 20000 பேர் ஒரே நேரத்தில் தொழும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 63 மீட்டர் உயரமள்ள மினாராக்களால் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டுள்ளது புதிய பள்ளி வாசல்.
30 வருடங்களாக கம்யூனிச அரசாங்கம் செசன்யாவிலிருந்து இஸ்லாமிய நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து விட வேண்டும், கம்யூனிச சித்தாந்தத்தைப் புகுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தது. வன்முறைகளை ராணுவத்தைக் கொண்டு செயல்படுத்தியது. என்ன செய்தாலும் அந்த மக்களின் மனதில் உள்ள இஸ்லாமிய எண்ணங்களை ஒரு துளி கூட ரஷ்யாவால் அசைக்க முடியவில்லை. மாறாக அந்த மக்களின் நம்பிக்கை மேலும் உறுதியானது.
அதே போன்ற நடவடிக்கைகள் தற்போது இந்தியாவில் பாசிஸ வாதிகளால் அரங்கேற்றப்படுகிறது. உலகின் வலிமையான ராணுவமான ரஷ்ய ராணுவமே இஸ்லாத்தின் முன் மண்டியிட்டுள்ளது. 10 பேர் சுற்றி நின்று ஒரு முஸ்லிமை தாக்கும் கோழைகளான இந்துத்வாவாதிகள் இஸ்லாமியருக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்திய மண்ணிலும் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் மண்ணை கவ்வத்தான் போகிறார்கள். அதனை வருங்கால இந்திய வரலாறு உண்மைபடுத்தும்.


1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பணக்காரர்கள்.
பாவம்
இந்துக்கள் ஏழைகள்.

இந்த காலத்தில் இப்படிப்பட்ட கட்டடங்களை கட்ட இந்துக்களிடம் காசு இல்லை.கஜனி முஹம்மது கோரி முஹம்மது போன்ற ஆயிரக்கணக்கான கொள்ளையர்களால் வஞ்சிக்கப்பட்ட இந்துக்கள் ஏழையாக மாறிப் போனதில் வியப்பென்ன ?

உலகை கொள்ளையடித்து சோ்த்த பணம் முஸ்லீம்களிடம் உள்ளது. அதனுடன் பெட்ரோல் பணமும் இணைந்தால் விளைவது பிரமாண்டமான கட்டடம்தான்.

உள்நாட்டு போர் வெகுகாலமாக நடந்த நாடு செசன்யா. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக ஜனத்தொகை மாறினால் விளைவது இரத்தக்களறிதான்.