Followers

Sunday, August 25, 2019

நாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை ....

''நாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை சுட்டுக் கொன்றார். ''நாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை சுட்டுக் கொன்றார். அந்த கொலையை முன்பே செய்திருக்க வேண்டும்'' - என்று தைரியமாக தெனாவட்டாக சொல்லும் இந்த கிழவியை காவல்துறை கைது செய்யாது. பார்பன இனத்தை சர்ந்தவர்கள் எது பேசினாலும் அது தேச விரோதமாகாது என்பது மனு நீதி. '' - என்று தைரியமாக தெனாவட்டாக சொல்லும் இந்த கிழவியை காவல்துறை கைது செய்யாது. பார்பன இனத்தை சர்ந்தவர்கள் எது பேசினாலும் அது தேச விரோதமாகாது என்பது மனு நீதி. 


5 comments:

vara vijay said...

Anyhow Ghandi is a kaffir. You can't take leaders or friends from non believers according to quran.

Dr.Anburaj said...

நாதுராம் கோட்சேயின் வாக்குமூலம் இணையத்தில் உள்ளது.வெளியிட்டு அவர்தரப்பு வாதத்தை அனைவரும் அறியப் செய்யலாம்.

1 கோடி இந்துக்கள் நாடிழந்து அனாதைகளாக அகதிகளாக பெண்கள் மானபங்கப்பட்டு சொல்லவொண்ணாத துயருக்கு அளாக்கப்பட்டு ......... ஜின்னாவின் பாக்கிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது.பாக்கிஸ்தான் பிரிவினை உண்டானது என்று சொல்பவன் 23ம் புலிகேசி.இந்துக்கள் பெரும் துயருக்கு ஆளானார்கள் என்பவன் இந்து.

பாக்கிஸ்தான் பிரிவினையால் காந்தி வீட்டை இழக்கவில்லை.
தோட்டத்தை இழக்கவில்லை.
நகை பணம் இழக்கவில்லை.
பெண் பிள்ளைகளை காம பித்தர்களுக்கு பலியாக்கி கண்ணீா் விடவில்லை.
அடுத்த வேளை சோத்துக்கு என்ன வழி எங்கே கிடைக்கும் கையில் பணம் இல்லை.அடுத்து மலம் கழித்தால் கழுவ தண்ணீா் எங்கு கிடைக்கும் என்ற அறியாது கண்ணீா் விடவில்லை.
வயதான தாய்தந்தைகளை சுமக்கவும் இயலாது கைவிடவும் மனம் யின்றி இயலாமையால் கதி கலங்கவில்லை.
இந்தியாவை என்று எப்படி அடைவோம் என்று விடை தெரியா கேள்ளிகள் மனதை துளைத்த அனுபவம் இல்லை.

ஆனால் இத்தனை கொடுமைகளை மறைத்து உணராமல்

ஏதோ துணிக்கடையில் 30 மீ கொண்ட துணி ரோலில்
10 மீ துணியை தனியே கிழித்தது போல் பாக்கிஸ்தான் பிரிிவினை ஏற்பட்டது

என்று பேசுகின்றவன் மடையன்.மட்டி. கேணயன்.நயவஞ்சகன்.இந்துக்களின் இரத்தம் ஆறாக ஒடியகருப்பு தினம். இந்து பெண்கள் வல்புணா்வுக்கு அளாக்கப்பட்டு நொறுக்கப்பட்ட கருப்பு தினம். உழைத்து வாழ்ந்த இந்துக்கள் என்ன நடக்கின்றது என்ன நடந்ததுஎன்று அறியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த இந்துக்களை கொடுமைக்கு ஆளாக்கி கணப்பொழுதில் அகதிகளாக மாற்றி நாடு இழந்து வீடு இழந்து மானம் இழந்து .... கண்ணியம் இழந்து அலையவிட்ட நாள் பாக்கிஸ்தான் பிரிவனை நாள்.

இனி மேற்படி கொணொலியை கேளுங்கள். வேதனை புரியும்.காந்தியை நாம் விமா்சனம் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரிடமும் குறைகளுக்கு பஞ்சம் இல்லை. கொலை செய்யப்பட்டதை என்னால் ஏற்க இயல வில்லை.ஆனால் கோட்சே துப்பாக்கியால் காந்தியை மட்டும் கொன்றான். ஆத்திரத்தில் அறிவிழந்து மற்ற தோட்டாக்களை பிற மக்கள் மீது சுடவில்லை.
காந்தி்ஜி இந்துக்களை காக்க தவறிவிட்டாா் என்பது உண்மை.

ஆப்பானிஸ்தானில் ஷியா முஸ்லீம் திருமண வீட்டில் தற்கொலை தாக்குதல் நடத்தி 63 பேர்களை கொன்ற செயலை ஒப்பிட்டு பாருங்கள்.

Dr.Anburaj said...

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 மலர்கள், செடி கொடிகள்

யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
ழொண்செங்
காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக்
குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு
வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா
றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை
யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம்
வாகை வான்பூங் குடச
மெருவை
செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி
வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி
வகுளம் பல்லிணர்க் காயா .... 70

விரிமல
ராவிரை வேரல் சூரல்
குரீஇப்
பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை
மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந்
திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி
யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை
குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை
பாலை கல்லிவர் முல்லை
குல்லை
பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை
வள்ளி நீணறு நெய்த
றாழை
தளவ முட்டாட் டாமரை .... 80

ஞாழன்
மௌவ னறுந்தண் கொகுடி
சேடல்
செம்மல் சிறுசெங் குரலி
கோடல்
கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி
மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர்
மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை
யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம
ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை
பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி
பித்திகம் சிந் துவாரம்
தும்பை
துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி .... 90

நந்தி
நறவ நறும்புன் னாகம்
பாரம்
பீரம் பைங்குருக் கத்தி
யாரங்
காழ்வை கடியிரும் புன்னை
நரந்த
நாக நள்ளிரு ணாறி
மாயிருங்
குருந்தும் வேங்கையும் பிறவு
மரக்குவிரித்
தன்ன பரேரம் புழகுடன்
மாலங்
குடைய மலிவன மறுகி
வான்கண்
கழீஇய வகலறைக் குவைஇப்
புள்ளா
ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த்
தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் .... 100

Dr.Anburaj said...

தில்லை வாழ்
அந்தணர் குலத்தில் அவதரித்த பெரியார் உமாபதி சிவாச்சார்யார். அவர் பல நூல்களை
இயற்றியுள்ளார். அவை சைவ சித்தாந்தத்தின் தூண்களாக விளங்க்குகின்றன. தமிழிலும்
ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை இருந்ததால் அவர் இரு மொழியிலும் புஸ்தகங்கள் இயற்றினார்.
அவற்றுள் ஒன்று நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம்.
அதில் தில்லையைச் சுற்றி வளரும் 75
தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். கோவில் அருகில் இத்தனை
மரம் செடி கொடிகள் பாதுகாக்கப்பட்டது இந்துக்களுக்கு இயற்கை மீது எவ்வளவு அன்பு
இருந்தது என்பதைக் காட்டுகிறது

தாவர இயல் அறிவும் பரிவும் அந்த
அளவுக்குப் பரவி இருந்தது.

Dr.Anburaj said...


மரங்களை நடுதல் ஒரு பெரிய அறமாக பாரதத்தில் கருதப்பட்டதோடு
அந்த அறத்தை மாமன்னர்கள் தவறாது செய்தனர்; ஆயிரக்கணக்கான நிழல் தரு மரங்களை
ஆங்காங்கே நட்டனர்.

ஒரு மரத்தை நடுவதால் ஏற்படும் பயன்கள் யாவை?

மரங்கள் உயிர் வாழத் தேவையான சுவாசிக்கும் காற்றைத்
தருகிறது; ஆக்ஸிஜனைத் தருகிறது. வெள்ளப் பெருக்கெடுத்தோடும் போது வெள்ளப் பெருக்கை
மரங்கள் தடுக்கின்றன. அதனால் நிலச்சரிவுகளும் மண் அரிப்பும் ஏற்படுவது
தடுக்கப்படுகிறது. ஏராளமான விலங்குகளும் பறவைகளும் மரங்களைத் தங்கள் உறைவிடமாகக்
கொண்டு உயிர் வாழ்கின்றன. மரங்கள் கனிகளையும் காய்களையும் வழங்குகின்றன.
கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருளாகவும் இன்னும் இதர பல வித வழிகளிலும்
மனித குலத்திற்கு உதவுகின்றன.

பூமியின் நுரையீரலே மரங்கள் எனலாம். அவைகள் கார்பன் டை
ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர நச்சு
வாயுக்களே பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணம்.ஆகவே பூமியை நிரந்தரமாக
வாழ்விக்கும் அரிய செயலை மரங்கள் செய்கின்றன.

மண்வளத்தை உறுதி செய்வதும் மரங்களே.

மரங்களை நடும் அரிய பணியைச் செய்து மனித குலத்திற்கு அரிய
முன்னுதாரணமாகப் பலரும் திகழ்கின்றனர். இரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

ஃபெலிக்ஸ் ஃபின்க்பெய்னர் (Felix Finkbeiner) என்ற இளைஞர் இளம் வயதிலிருந்தே மரம் நடுவதில்
ஆர்வம் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் பேசும் போது
அவர்க்கு வயது ஒன்பது தான். ப்ளாண்ட் ஃபார் தி ப்ளானெட் (Plant
for the Planet) என்ற மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து
கோடிக் கணக்கில் மரங்களை நட்டார். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் 150
மரங்களை நடுவது என்ற கணக்கில் அவர் மரங்களை நட்டு வருகிறார். உலக மக்களுக்கு
உத்வேகம் ஊட்டுகிறார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள உலகின் மிகப்பெரும் நதித் தீவான (River Island) மஜுலி தீவானது (Majuli Island) வறண்டு அழியும் நிலையில் இருப்பதைப் பார்த்தார் ஜாதவ் பயெங் (jadav Payeng) என்னும் இளைஞர். அதைச் சுற்றி ஓடும் பிரம்மபுத்திரா நதியானது தீவின் ஓரங்களை அரிப்பதைக் கண்ணுற்ற அவர் 1979இலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை அங்கு நட ஆரம்பித்தார். தீவில் மிகப் பெரும் காட்டை உருவாக்கிய அவர் 15000 மக்களை வாழ வைத்ததோடு யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கான ஒரு பூங்காவையும் அமைத்தார். உத்வேகமூட்டும் இவர்கள் வழியில் அனைவரும் சென்றால் பூமி பசுமை பூமியாக மாறும் இல்லையா?