இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் (ordnance factories), வேலை நிறுத்தம்.. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகளை அம்பானி அதானி கும்பல்களுக்கு விற்பதை எதிர்த்து..
இந்தியா முழுவதிலுமுள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் பணி புரியும் 82 ஆயிரம் ஊழியர்கள் பிஜேபி மோடி அரசின் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்..
இதனால் உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளது .. போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டுள்ளனர் இதில் வேடிக்கை என்னவெனில் ஆர்எஸ்எஸ் பிஜேபி தொழிற்சங்கம் சங்கமான பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment