'நீ என்ன சாதி?'
உரை : சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் (பேச்சாளர் TNTJ)
---------------------------------------------
“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)
-----------------------------------------------
பெரியார் சொல்கிறார்.
பெரியார் சொல்கிறார்.
"எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)
2 comments:
No i strongly dis agree Islam can never be a remedy to caste problem. If it is so Ambedker would have done it. He know each and everything regarding islam ghat why he chose Budhism. Both and caste system and islam are equally dangerous. If somebody change his religion to islam for the sake of caste system he is chossing a hell from other hell where as if he choose rational thinking Atheism or Budhism he can achive his goal.
அட்டவணைசாதி மக்களில் சில பிரிவினா்களை ஒன்றாக்கி தேவேந்திர குலம் என்ற பெயரில் அங்கிகரிக்கப்பட வேண்டும். அது அந்த மக்களுக்கு நன்மை என்ற கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றாா் மருத்துவா் கிருஷ்ணசாமி அவர்கள்.
கேள்விகள் என்ற பெயரில் மற்றவர்களை மட்டம் தட்டி தங்களை கெட்டிக்காரா்களாக காட்டிக் கொள்ள நினைக்கும் தொலைக்காட்சி நிருவா்களை விரட்ட அவா் செய்த தந்திரம்தான் இந்த கேள்வி. இது விதிவிலக்கு.வழுக்கு அல்ல.
Post a Comment