Followers

Saturday, March 07, 2015

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா!



பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா!

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பல நல்ல உள்ளங்கள் இவரது படிப்பு செலவை ஏற்றுக் கொண்டன. ஐந்து வருடம் சிறப்பாக படித்து இன்று ஒரு பெண் விமானியாக வலம் வருகிறார் ஃபாத்திமா. Andra Pradesh Aviation Academy மூலமாக தனியார் விமான ஓட்டிக்கான சான்றிதழை மார்ச் 2003 அன்று பெற்றுக் கொண்டார். 200 மணி நேரம் விமானியாக பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவ்வளவு பெரிய படிப்பு படித்தும் தனது ஹிஜாபை இது வரை கழட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். இஸ்லாமிய கல்வி வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேறுவதற்கு முக்காடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேற்கொண்டு படிப்புக்காக இவருக்கு 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. கூலி தொழிலாளியான இவரது தந்தையால் முடியாது. எனவே அரசு உதிவியினை எதிர் நோக்கி காத்துள்ளார். இவருக்கு உதவி கிடைக்கவும், இன்னும் எந்த உயரத்தை எட்டினாலும் இதே போல் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நடைபோடவும் நாமும் பிரார்த்திப்போம்.

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமயையும் ஃபாத்திமா பெறுகிறார்.

வாழ்த்துக்கள் சகோதரி....

தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
06-03-2015



10 comments:

Anonymous said...

உலகில் எங்கும் காண முடியாத காட்சி...

மதசார்பின்மை என்ற பெயரால் பெரும்பான்மை இனத்தை கேலி கிண்டல் செய்வது..

எங்கள் பாரத தேசத்தில் மட்டுமே நடக்கும்...

போதாக்குறைக்கு இந்த நாட்டில் எங்கள்கு வாழ வழியில்லை, சமமாக நடத்தவில்லை, படிப்பு தரவில்லை, வேலை தரவில்லை என்று சொந்த நாட்டை கேவலப்படுத்துவார்கள் ..
(ஹிந்துக்களின் சகிப்பு தன்மையாலேயே இன்று வரை இது தொடர்கிறது)

Anonymous said...

இந்த பெண்ணிடம் போய் கேள் சுவன பொய்யனே, இவளது படிப்பிற்கு யார் தடை விதித்தார்கள், இவளது முன்னேற்றத்திற்கு யார் தடை விதித்தார்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் எப்போதும் எங்களுக்கு படிப்பு தரவில்லை வேலை தரவில்லை என்று உளறி கொண்டிர்க்கும் உனது ட்ன்த்ஜ் கூமுட்டை கூட்டமும் நீயும் இனியாவது இதுபோன்று அப்பாவி முஸ்லிம்களை மூளை சலவை செய்வதை கை விடுங்கள். நான் படிக்க மாட்டேன், புரோட்டா போடவும், சவுதியில் அரபியர்களுக்கு அடிமை வேலை பார்க்கவும் தான் போவேன் என்று உன் துலுக்க இனம் போனால் அரசாங்கம் என்ன செய்யும்.

Anonymous said...

அப்படியும் உங்களால் இந்த நாட்டில் உங்களுக்கு கல்வி வேலை மறுக்கப்படுகிறது, சம உரிமை இல்லை என்று தோன்றினால் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு போக வேண்டியது தானே. பிடிக்காத நாட்டில் எதற்கு இருக்கணும். உங்களுக்கு தான் பாலும் தேனும் ஓடி அல்லாவின் பாதையில் செல்லும் பல தேசங்கள் இருக்கிறதே. அங்கே போக வேண்டியது தானே. நீங்க எல்லாம் போனிங்கன்னா உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசம்.

suvanappiriyan said...

//அப்படியும் உங்களால் இந்த நாட்டில் உங்களுக்கு கல்வி வேலை மறுக்கப்படுகிறது, சம உரிமை இல்லை என்று தோன்றினால் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு போக வேண்டியது தானே. பிடிக்காத நாட்டில் எதற்கு இருக்கணும். //

ஹா... ஹா..... 'ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாக' கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அது போல் கைபர் போலன் கணவாய் வழியாக இந்த நாட்டில் புகுந்து கொண்டு எனது தொப்புள் கொடி உறவான தமிழ் இன மக்களை சூத்திரர்களாக்கி அடிமையாக்கி வைத்திருக்கும் ஆரிய வம்சமே! யாரைப் பார்த்து நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாய். நான் இந்த மண்ணின் மைந்தன் என்பதனை மறந்து விடாதே! உனக்கு விருப்பமென்றால் உனது பூர்வீக தேசமான ஈரானுக்கோ ஆப்கானுக்கோ ரஷ்யாவுக்கோ ஓடி விடு. எனது சகோதரன் 'சூத்திரன்' என்ற இழி சொல்லிருந்தாவது விடுபடுவான்!

Anonymous said...

//அது போல் கைபர் போலன் கணவாய் வழியாக இந்த நாட்டில் புகுந்து கொண்டு எனது தொப்புள் கொடி உறவான தமிழ் இன மக்களை சூத்திரர்களாக்கி அடிமையாக்கி வைத்திருக்கும் ஆரிய வம்சமே! //
அடேயப்பா, நாங்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் அதனால் திரும்பி போக வேண்டும் என்ற இந்த சரித்திர பேருண்மையை ஏன் உங்கள் இயக்கங்களும் உங்களை போன்றவர்களும் இப்படி சந்தில் சிந்து பாடுவது போன்று சொல்கிறார்கள். உண்மையை உரக்க சொல்லலாமே எம்மவர்கள் எப்படி வெளிப்படையாக பேசுகிறார்கள் பார்த்தீர்களா. அதுபோல நாடு முழுக்க உள்ள உங்கள் மத அமைப்புகளின் தலைவர்கள் எங்களை போக சொல்லி மேடைகளில் முழங்கட்டுமே, அதற்க்கான ஆண்மை இருக்கிறதா. அறையில் பேசுவதை அம்பலத்தில் பேசினால் தான் பலன் உண்டு. பேச திராணி இருக்கிறதா. அது இருக்கட்டும் அரபி கடல் வழியாகவும், கைபர் கணவாய் வழியாகவும் இந்த நாட்டுக்கு வாணிபம் செய்யவும் கொள்ளை அடிக்கவும் வந்த அரபியர்கள் யார் .

Anonymous said...

கொலையும் கொள்ளையும் செய்த அராபியர்களால் கொலை செய்வதாக மிரட்டப்பட்டு மதம் மாற்றப்படவர்கள் அநேகம். அவர்கள் செய்த கற்பழிப்பில் பிறந்தவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் தான் உம் போன்றவர்கள்.

Anonymous said...

//உனது பூர்வீக தேசமான ஈரானுக்கோ ஆப்கானுக்கோ ரஷ்யாவுக்கோ ஓடி விடு. //

கண்டிப்பாக போகிறோம், இந்த விஷத்தை அப்படியே ஈரானிலும், ஆப்கானிலும் சொல்லி அங்கே இருக்கும் கூமுட்டை கும்பலை வெளியேற சொல்கிறீர்களா. எங்கள் இடத்தை உமது சகோதரர்கள் அல்லவா ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவர்களை வெளியேற சொல்லலாமே.

Anonymous said...

//எனது சகோதரன் 'சூத்திரன்' என்ற இழி சொல்லிருந்தாவது விடுபடுவான்!//\
சும்மா காமெடி பண்ணாதிங்க மாமா, நாங்களும் நீங்களும் ஒண்ணுதான். அப்படியெல்லாம் ஒரு சிறப்பும் உங்க மார்கத்தில இல்ல. என்னமோ சூத்திரன் என்று சொல்வதால் நீங்கள் மிகுந்த வருத்தம் அடைவதாக பில்ட் - அப் எதற்கு. உங்கள் மத வியாபாரம் சிறப்புற நடக்க அது தானே காரணம். தற்காலத்தில் ஜாதி பிளவை மிக சிறப்பாக முன்னெடுத்து செல்வதே உங்கள் வகையறாக்கள் தானே. அது இருந்தால் தானே இஸ்லாமிய வியாபாரம் சிறக்கும். இல்லைஎன்றால் படுத்து விடுமே. பிறகு அரபு முதலாளிகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள். அடுத்த மதத்தவரை காபிர் என்றும் அவர்களை உமது மசூதிக்குள் அனுமதிக்காத நீங்கள் எங்களை சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா (இங்கே எழுதினால் வெளியிட மாட்டீர் எனவே தவிர்க்கிறேன்)

Anonymous said...

உமக்கு ஒரு சவால் விடுகிறேன். சாதி பேதம் நாங்கள் பார்ப்பதால் தான் இஸ்லாமை தழுவியதாக கதை விடும் நீர்,. அந்த சாதி பேதத்தை ஒழித்து வர்ண தர்மத்தை ஒழித்து சமத்துவத்தை ஆதி தமிழனின் சமய வழிபாட்டை மீள கொண்டு வந்தால் உமது மதத்தை விட தயாரா ? (அதற்கு சாத்தியம் இல்லை வாய்ப்பு இல்லை என்று சப்பை கட்டு கட்டாமல் பதில் கூறவும், )

Anonymous said...

நாங்கள் எந்த நாட்டுக்கும் அடிமை சேவகம் பார்த்து இங்கே மத வியாபாரம் பண்ணவில்லை, அந்த தேவையும் எங்களுக்கு இல்லை. பிற நாட்டின் புகழையா நாங்கள் பாடி கொண்டிருக்கிறோம். அவை அனைத்தையுமே செய்வது தாங்களே. எனவேதான் சொல்கிறேன் "இருக்க இஷ்டம் இல்லேன்னா போகலாம் " யார் உங்களை இங்கே இருக்க சொன்னது.