Followers

Monday, March 02, 2015

டாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்றுக்கொண்டார்!பல கல்வி நிறுவனங்களை நடத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள உலகமெங்கும் பயணித்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக்கை சவுதி அரேபியா கவுரவித்து அவருக்கு மன்னர் ஃபைஸல் விருதை வழங்கியது. 37 வது விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக் கிழமை விமரிசையாக நடந்தது. மன்னர் சல்மான் அவர்கள் இந்த விருதினை அனைவருக்கும் வழங்கினார்.

24 கேரட் தங்க மெடலும் 2 லட்சம் ரியாலும் பண முடிப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப் பணியை தொய்வின்றி செய்து வருவதனை கவுரவிக்கும் முகமாக இந்த விருதினை சவுதி அரசு அளித்துள்ளது. ஜாகிர் நாயக் பிறந்த சொந்த நாடு கவனிக்கா விட்டாலும் இவரின் அருமையை உணர்ந்த சவுதி அரசு கண்ணியப்படுத்தியுள்ளது. சவுதியின் இந்த செயலை நாம் பாராட்டுவோம்.

இறந்து போன 'மண்ணுருண்டை மாளவியா' வை எல்லாம் தேடி பிடித்து விருது வழங்கும் மோடி அரசு வருங்காலத்தில் ஜாகிர் நாயக் போன்ற வாழும் சாதனையாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்குமா? அந்த அளவு பரந்த மனப்பான்மையினை எல்லாம் இந்துத்வாவிடம் நாம் எதிர் பார்க கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் :-)

டாக்டர் ஜாகிர் நாயக்கின் மாற்று மதத்தவருடனான கலந்துரையாடலை ரியாத்தில் இரண்டு முறை நேரிலேயே கேட்டுள்ளேன். எந்த புத்தகங்களின் உதவி இல்லாமல் இந்து இஸ்லாம் கிறித்தவ வேதங்களின் வசன எண் முதற்கொண்டு ஞாபகத்தில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துபவர். இறைவன் இவருக்கு உடல் நலத்தை கொடுத்து மேலும் பல்லாண்டு காலம் இறைப் பணியை தொடர்ந்து செய்ய நாமும் பிரார்த்திப்போம்.

This year’s award winners are Dr. Zakir Naik for Services to Islam, Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki for Islamic Studies, Prof. Jeffrey Ivan Gordon for Medicine, and Prof. Michael Grätzel and Prof. Omar Mwannes Yaghi, who were jointly recognized for Science.

No prize was awarded in the Arabic Language and Literature category this year.

Dr. Zakir Naik is the president of the Islamic Research Foundation in India and one of the world’s most renowned non-Arabic speaking Islamic scholars. He was awarded the KFIP for Services to Islam for a lifetime’s teaching about Islam, his work on comparative religion, and for founding the Peace Channel, the world’s comparative religion TV channel.

Winner of the Islamic Studies category is Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki, a consultant at Al-Madinah Al-Munawwarah Development Commission, who was recognized for his research on the cultural heritage of Madinah.

தகவல் உதவி
சவுதி கெஜட்
02-03-2015


6 comments:

Anonymous said...

//ஜாகிர் நாயக் பிறந்த சொந்த நாடு கவனிக்கா விட்டாலும் இவரின் அருமையை உணர்ந்த சவுதி அரசு கண்ணியப்படுத்தியுள்ளது. //

சௌதியின் புகழை உலகெங்கும் பரப்புபவருக்கு சவுதி அரசு கெளரவம் செய்துள்ளது. இந்தியா எதற்காக இவரை கெளரவ படுத்த வேண்டும். யாருங்க சார் இவரு. நாட்டுக்கு இவரு என்ன செய்தாரு சார். மத வியாபாரம் செய்வது ஒரு சாதனையா. இவர் ஒரு மருத்துவராமே? என்ன செய்து கிழித்தார் மருத்துவத்தில். சவூதி அரசுக்கு சேவகம் செய்யும் ஒரு தேச துரோகியை நாடு கடத்தாமல் இந்தியாவில் இவரை வைத்திருப்பதே அவர்க்கு இந்தியா கொடுத்திருக்கும் மிக பெரிய கண்ணியம். இந்த மரியாதை போதும் இந்த வெளக்கெண்ணைக்கு.

//அந்த அளவு பரந்த மனப்பான்மையினை எல்லாம் இந்துத்வாவிடம் நாம் எதிர் பார்க கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் //

ஓ, துலுக்கதுவாவினர் அவ்வளவு பரந்த மனப்பன்மையினரா? நீங்கள் எத்தனை பிற மதத்தவரை கண்ணியப்படுத்தி இருக்கிறீர்கள். அவ்வளவு ஏன் பெரிதாக நீங்கள் பீத்தி கொள்ளும் சௌதியில் பிற மதத்தவர் வெளிப்படையாக தங்கள் மதத்தை பின்பற்ற முடியுமா? உலகத்திற்கே தெரியுமே துலுக்க கூட்டத்தின் பரந்த மனப்பான்மை

Anandan krishnan
Kanyakumari

Anonymous said...

என்னவோ நீங்கள் எல்லாம் பெரிய உத்தமர்கள் போலவும் மற்றவர்கள் மோசமானவர்கள் போலவும் உமது சாக்கடை மூலையில் பதிவு செய்திருப்பதை முதலில் கழுவி அகற்று ஈன பிறவியே. பிறரை குறை சொல்லவோ குற்றம் கூறவோ கடுகளவு கூட உனக்கும் உன் தரங்கெட்ட மதத்தவருக்கும் யோக்கியதை கிடையாத. ஒரு எச்சை மதத்தை பின்பற்றுவதால் உன் கும்பல் மொத்தமுமே எச்சை தனமாக தான் நடந்து கொள்கிறது.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

யோக்கியர் வந்திருக்கிறார், சொம்பை எடுத்து உள்ளே வைங்க

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட மனநோயாளி செங்கொடியே.

கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் எடுத்துக்கொண்டு துதிபாடும் மனநோயாளி செங்கொடியே.

குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் சொறிபிடித்த வெறி நாய்க்கு ஒப்பான மனநோயாளி செங்கொடிக்கு நான் மேலும் கேட்கும் கேள்வி.

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்றும்
“கம்யூனிசத்தால் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,?

உன் பதிவில் உள்ள உன் கூற்றுப்படி:

“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது"

“இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை."

"தனியொரு நாட்டில் செயல்படுத்தவும் முடியாது”

அதன்படியே:-

மனித குலத்திற்கு ஒவ்வாத கம்யூனிசத்தால்,

நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தால்,

மேலும்:

இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசத்தால்,

எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசத்தால்,

உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்ட கம்யூனிஷத்தால்,

மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து எலும்பொடிய அடக்கி ஆண்டு அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சியும், அதுவும் கிடைக்காமல் புல் பூண்டு,நாய், பூனை, எலி, பிணங்கள், உற்றார் உறவினர்களை, பெற்ற பிள்‌ளைகளை கூட கொன்று உண்ணச்செய்து மக்களை கதறவிட்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிசத்தால்,

7 லிருந்து 80 வயதுள்ள லட்சக்கணக்கான பெண்களை வண்புணர்வு,கூட்டுப்புணர்வு செய்த கம்யூனிஷத்தால்,

"இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,?

எப்படி?

வலைப்பதிவில் ஒழிந்து இருக்காமல் இதை உன் வாயால் பொது இடத்தில் சொல்லிப்பார். முடியுமா? திராணி இருக்கிறதா?

கேட்பவர்கள் உன்னை காறி துப்புவார்கள்.

மீண்டும் சொல்லிப்பார். நீ சின்னாபின்னமாக்கப்பட்டுவிடுவாய்.

நல்ல உள்ளங்கள் உன்னை காப்பாற்றி நீ இருக்க வேண்டிய மனநோய் மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள்.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்.

UNMAIKAL said...

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடியான Anandan Krishnan Kanyakumari யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

.

Dr.Anburaj said...

இறந்து போன 'மண்ணுருண்டை மாளவியா' வை எல்லாம் தேடி பிடித்து விருது வழங்கும் மோடி அரசு வருங்காலத்தில் ஜாகிர் நாயக் போன்ற வாழும் சாதனையாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்குமா? அந்த அளவு பரந்த மனப்பான்மையினை எல்லாம் இந்துத்வாவிடம் நாம் எதிர் பார்க கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் :-)
சுவனப்பிாியன் எவ்வளவு நீசன் என்பதற்கு அது ஒரு நல்ல உதாரணம்.