Followers

Sunday, March 01, 2015

'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான்!

ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடு சியோரா லினோஸ். லைபீரியாவுக்கும் கென்யாவுக்கும் இடையில் இந்த நாடு அமைந்துள்ளது. இங்கு 'லஸ்ஸா' என்ற பெயருடைய தொற்று நோய் மிக வேகமாக பரவியது. கிட்டத் தட்ட 10000 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர். இதில் 2000 பேர் வரை மரணத்தை தழுவினர். அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்பட்டாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.

'கெனோமா அரசு மருத்துவ மனை' யில் லஸ்ஸா நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ குழு ஒன்று அரசால் நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு டாக்டர் ஷேக் உமர் கான் தலைமை மருத்துவராக பணியமர்த்தப்பட்டார். இரவும் பகலும் அயராது உழைத்து பல உயிர்களை மருத்துவ குழு காப்பாற்றியது. ஷேக் உமர் கான் 100 நோயாளிகளை இறப்பிலிருந்து காப்பாற்றினார்.

மற்ற எல்லோரையும் விட ஆர்வ மிகுதியால் நோயாளிகளோடு நெருங்கி பழகியதால் நோய் இவரையும் தாக்கியது. நோயின் தாக்கம் கடுமையாகவே சிகிச்சை பலனின்றி ஷேக் உமர் கான் இறப்பை எய்தினார். இவர் இறந்தது ஜூலை 29 2014. நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களை காத்து தனது உயிரை இழந்துள்ளார் உமர் கான்.

'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உண்மையான இலக்கணத்தை டாக்டர் ஷேக் உமர் கானின் மரணம் நமக்கு உணர்த்தும். இன்று 'ஜிஹாத்' என்ற பெயரில் அப்பாவிகளின் கழுத்தை அறுத்து அதனை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகள் உமர் கானின் மரணத்தின் மூலம் 'ஜிஹாத்' என்ற சொல்லின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளட்டும்.

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'

-குர்ஆன் 5:32


தகவல் உதவி
பிபிசி
30-07-2014

2 comments:

அஞ்சான் said...

பதில் கூற முடியாமல் தனக்குள் தானே சிக்கிக்கொண்ட, கரண்டைக்கால் பிடரியில் அடிக்க ஓடும் மனநோயாளி செங்கொடி.

குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் சொறிபிடித்த வெறி நாய்க்கு ஒப்பான மனநோயாளி செங்கொடிக்கு நான் கேட்ட கேள்விகள்.

“இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,?

சொர்க்கம் என்பதே மரணத்திற்கு பிறகு என்று வேதங்களின் கூற்றை தவிர்த்து யாரும் இதுவரை கண்டு விண்டிராத ஒன்று.

கடவுளே இல்லை எனும் கம்யூனிஷம் மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து ஒரு வேளைக்கு கால்வயிற்று கஞ்சிக்கே எலும்பொடிய அடக்கி ஆண்ட கம்யூனிஷம் “சொர்க்கத்தை பூலோகத்திலே படைப்போம்” என்பதை கேட்டு எதைக்கொண்டு சிரிப்பது?

இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசம்.

உலகம் முழுவதிலும் கம்யூனிசம் செய்த கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம்.

ரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்காண சர்ச்சுக்கள் இடித்து நொறுக்கப்பட்டதும் மனநோயாளி செங்கொடியே உனக்கெங்கே தெரியப்போகிறது.

கம்யூனிசத்தால் உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்டார்களே. ஆதாரங்கள் வேண்டுமா?

மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து எலும்பொடிய அடக்கி ஆண்டு அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சிக்கு மக்களை கதறவிட்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிச ஆட்சியாளார்களை பற்றிய ஆதரங்கள் வேண்டுமா?

மன நோயாளி செங்கொடியே நல்ல மனநல வைத்தியரை போய் பாரு.

மனநோயாளி செங்கொடியே கடுப்புடன் யாரையாவது வீண் வம்புக்கிழுத்து தலைப்பு கொடுத்து உன்னுடைய மனநோயை, பன்னாடைத்தனத்தை “கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்ற அபத்தங்களுடன் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றாய்.

மனநோயாளி செங்கொடியே உன் பதிவில் இருந்து நீயே,நீயே,நீயே,நீயே, குறிப்பிட்ட , பறை சாற்றிய, புலம்பிய, உளறியவை கொண்டே எனது கேள்விகள்.

மனநோயாளி செங்கொடியே

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை”

“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது"

“இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை."

"தனியொரு நாட்டில் செயல்படுத்தவும் முடியாது”

என்கிறாயே?

அப்படி என்றால் கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றுதானே?

புவியில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லாம் மனித குலம் இல்லையா?

கம்யூனிஷம் மிருகங்களுக்கானதா?

தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த? எந்த காட்டில்?

ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்கிறாய். ரஷ்யா சீனாவில் செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?

கம்யூனிஷத்தின் பெயரை காப்பாற்ற சோஷியலித்தின் பெயரால் ரஷ்யாவிலும் சோஷலிசம் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும்,
சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி கம்யூனிஷம் ஆட்சி நடந்த நாடுகளிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல் நடத்தி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” “தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்று கூறும் மனநோயாளி செங்கொடியே
அதை உனது பிளாக்கின் பேனரில் இணைக்க முடியுமா?

செங்கொடி கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது மட்டுமே தான் என்பதை யாரால் மறுக்க முடியும்.?

கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை.

செங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.

இன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன்றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.?


மனநோயாளி செங்கொடியே உன் கைகளாலேயே நீ சுறுக்குப்போட்டுக்கொண்டு தொங்குவதை காண சகிக்கவில்லை

பேசாமல் ஈரச்சாக்கை போர்த்திக்கொண்டு உன் இரு கால்களுக்கிடையில் உன் முகத்தை புதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டவும்.

என் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.

ஈசன் உன்னை ரட்சிக்கட்டும்.

“கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.தேடுங்கள் கிடைக்கும்.”

அஞ்சான் said...

தனக்குள் தானே சிக்கிக்கொண்ட மனநோயாளி செங்கொடியே.

கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் எடுத்துக்கொண்டு துதிபாடும் மனநோயாளி செங்கொடியே.

குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் சொறிபிடித்த வெறி நாய்க்கு ஒப்பான மனநோயாளி செங்கொடிக்கு நான் மேலும் கேட்கும் கேள்வி.

“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்றும்
“கம்யூனிசத்தால் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,?

உன் பதிவில் உள்ள உன் கூற்றுப்படி:

“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது"

“இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை."

"தனியொரு நாட்டில் செயல்படுத்தவும் முடியாது”

அதன்படியே:-

மனித குலத்திற்கு ஒவ்வாத கம்யூனிசத்தால்,

நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தால்,

மேலும்:

இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசத்தால்,

எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசத்தால்,

உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்ட கம்யூனிஷத்தால்,

மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து எலும்பொடிய அடக்கி ஆண்டு அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சியும், அதுவும் கிடைக்காமல் புல் பூண்டு,நாய், பூனை, எலி, பிணங்கள், உற்றார் உறவினர்களை, பெற்ற பிள்‌ளைகளை கூட கொன்று உண்ணச்செய்து மக்களை கதறவிட்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிசத்தால்,

7 லிருந்து 80 வயதுள்ள லட்சக்கணக்கான பெண்களை வண்புணர்வு,கூட்டுப்புணர்வு செய்த கம்யூனிஷத்தால்,

"இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,?

எப்படி?

வலைப்பதிவில் ஒழிந்து இருக்காமல் இதை உன் வாயால் பொது இடத்தில் சொல்லிப்பார். முடியுமா? திராணி இருக்கிறதா?

கேட்பவர்கள் உன்னை காறி துப்புவார்கள்.

மீண்டும் சொல்லிப்பார். நீ சின்னாபின்னமாக்கப்பட்டுவிடுவாய்.

நல்ல உள்ளங்கள் உன்னை காப்பாற்றி நீ இருக்க வேண்டிய மனநோய் மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள்.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்.