யூதர்களுக்கு பணம் வசூல் செய்து கொடுத்த முஸ்லிம்கள்.
சென்ற 27-10-2018 அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு மூர்க்கன் கண் மூடித்தனமாக சுட்டதில் 11 யூதர்கள் இறந்தனர். சுட்டவன் பெயர் ராபர்ட் பவர்ஸ் - வயது 46. (நல்லவேளையாக சுட்டவன் முஸ்லிம் அல்ல: இல்லை என்றால் கண் காது மூக்கு வைத்து நமது ஊடகங்கள் பல கதைகளை இயற்றியிருக்கும்)
சுட்டவனிடம் 'ஏன் சுட்டாய்?' என்று கேட்டதற்கு 'யூதர்கள் சாத்தானின் குழந்தைகள்: எனவே சுட்டேன்' என்கிறான். தற்போது சிறையில் உள்ளான். நிர்கதியாக நின்ற யூத குடும்பங்களை அரவணைக்க இஸ்லாமியர்கள் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஆச்சரியமாக குறுகிய காலத்திலேயே 2 லட்சம் டாலர் சேர்ந்து விட்டது. நன்றியோடு பெற்றுக் கொண்டனர் யூதர்கள்.
பென்சில்வேனியாவில் உள்ள இஸ்லாமிக் சென்டர் மட்டும் 70000 டாலர் வசூல் செய்து யூத குடும்பங்களுக்கு உதவியுள்ளது. அதனையே நாம் காணொளியில் காண்கிறோம்.
அங்கே பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களை தினமும் கொன்று குவிக்கின்றனர் யூதர்கள். ஆனால் இங்கோ வாழ்வாதாரத்தை இழந்து நின்ற யூதர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை வாரி வழங்குகின்றனர் முஸ்லிம்கள். இதுதான் இஸ்லாம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்-குர்ஆன் 5:8)
8 comments:
Khaibar?
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு .வாழ்க பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவது மனித பண்பு.
-----------------------
இருந்தாலும் இசுலாமிய -அதாவது அரேபிய வல்லாதிக்க குரான் ஹதீஸ் போன்ற நூல்களைப் படித்தால் வரிக்கு வரி யுதா்களை ஒழிக்க வேண்டும் என்றுள்ளதே. உலகமெங்கும் முஸ்லீம்கள் யுதர்களை அழிக்க வேண்டும் என்றுதானே துடிக்கின்றாா்கள். சமாதான புறா ஒழுக்கத்தின் பரிபுரணம் முகம்மது சாவதற்கு சில நாட்களுக்கு முன் கூட ” யுதா்களையும் கிறிஸ்தவா்களையும் அரேபியாவில் இருந்து விரட்டிவிடுங்கள் ” என்று திருவாள் மலர்ந்துள்ளாரே.படிக்கவில்லையா.
அன்புராஜுக்கு ஒரு வேண்டுகோள், இனி எதை பத்தாவதாக இருந்தாலும் ஆதாரத்துடன் பதியவும்
ஆதாரம் இல்லாமல் எதையும் பதிய வேண்டாம் , அப்படி பதிந்தாலும் நிராகரிக்கவும்
Believers! Listen to my word well and memorize it!
Every Muslim is the brother of another Muslim and that Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim that belongs to a fellow Muslim unless it was given freely and willingly.
பிறமதத்தவா்களோடு முஸ்லீம்களின் உறவு என்ன என்று விளக்கவில்லையே.முகம்மதின் கருத்துபடி பிற மதத்தவன் என்று யாரும் இருக்கக் கூடாது.அதனால்தான அதை விளக்கவில்லை.
“O People! No Prophet or Apostle Will Come after Me
and No New Faith Will Be Born. Reason well, therefore, O People! and understand words which I convey to you. I leave behind me two things, the QUR’AN and my SUNNAH(i.e., sayings, deeds, and approvals) and if you follow these you will never go astray.
இவர் போதித்த குரானும் சுன்னாவும் இன்று உலகில் நூற்றுக்கணக்கான பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கி இரத்தக்களறிக்கு காரணமாக இருக்கின்றது.காஷ்மீரில் அமைதியில்லை. முகம்மதை பழித்தவள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆயிசா பீவி என்ற பாக்கிஸ்தானிய கிறிஸ“தவ பெண்ணை கொல்ல வேண்டும் என்று நாடே கொந்தளிக்கின்றதே. விடுதலை செய்ய நீதி மன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசு சம்மதித்துள்ளளே.ஆயிசா பீவி வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளதே. என்ன கொடுமை பாருங்கள்.குரான் பண்ணையில் விஷ மரங்கள்தான் வளா்கின்றது.
volume 4, Book 56, Number 660:
Narrated 'Aisha and Ibn 'Abbas:
On his death-bed Allah's Apostle put a sheet over his-face and when he felt hot, he would remove it from his face. When in that state (of putting and removing the sheet) he said,
"May Allah's Curse be on the Jews and the Christians
for they build places of worship at the graves of their prophets."
Quora digest - இந்து குழந்தைகளின் பரிதாபநிலை.
I teach Maths and Science to a 9th class girl. Her name is Shruti.
One fine day, I was having an informal conversation with her:
Me- Do you know the meaning of your name?
She- Yes, the word Shruti means hearing.
Me- Yeah you are right but is it only that? Do you know that there is something which is itself called Shruti?
She- No, I don't know about it.
( She doesn't even know what is actually meant by Shruti. Okay, let me tell her.)
Me- The Vedas are referred to as Shruti. It is because, the Vedas are heard from the Guru and memorised by the disciple. The disciple then teaches it to his disciples in the same way. The Vedas have been preserved unaltered in this way for thousands of years. They are transmitted from one generation to the next generation orally, by speaking, listening and memorising. Therefore the Vedas are called Shruti.
(I was thinking that she would be happy to know that her name has got such a deep meaning. But her reply made me stunned.)
She- Vedas? What are that?
(I was very shocked to hear this. Was she kidding? How is it possible that she doesn't know about the Vedas. I paused for a couple of seconds and looked at her face. There was a blank expression in her face.)
Me- Vedas are our holy books, the holy books of Hindus? How come you don't know about Vedas and Puranas?
She- Are you talking about Quran? Yes, I know about it. But, it isn't the holy book of hindus. It is the holy book of the muslims.
(This was another shock to me. By now I was confirm that she knew neither about the Vedas nor about the Puranas.)
Me- No, I said Purana, not Quran. Puranas are holy books of hindus and Quran is the holy book of muslims. You haven't heard heard about Purana, Ramayana, Mahabharata, etc?
She- Oh, yes I have heard about Ramayana and Mahabharata.
Me- But you have never heard about Vedas or Puranas!
She- There are so many books of hindus. I can't remember all of them. I only knew about Ramayana and Mahabharata.
Me- Didn't you read about them in your history books? Early Vedic period, later Vedic Period and all?
She- No.
Me- Then what have you learnt in history? Babur and Akbar only?
She- Yeah, I have read about the Mughals and also about the British.
(It is indeed sad that the glorious history of India has been sidelined in the history textbooks and replaced by the history of invaders.)
Me- Okay, but your parents didn't tell about them to you?
She- No.
(I pity you, girl.)
It is very sad to see that the present condition of our children are so poor. We are so busy in the rat race to achieve academic success, jobs and monetary prosperity that we have started considering our religion, culture and heritage valueless. This is what we hindus are collectively doing wrong.
I was worried that most of the hindus haven't read a single verse from Vedas, Puranas or BhagvadGita. But, what I came to know today was even more horrifying. Hindu children not even knowing what Vedas are!
ஆயிஷாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விளக்கிக்கொள்ளப்பட்டது, உலகில் நடக்கும் பல தீவிரவாத செயலுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல, இஸ்லாம் ஆதரிக்காது ஒன்றை யாராவது செய்தால் எப்படி இஸ்லாம் பொறுப்பேற்கும், இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானம், ஆனால் இன்று இந்தியாவில் ஆர் எஸ் எஸ் பாசிஸ்டுகளும், உலகில் யுத்த பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து பல தீவிரவாத செயலை செய்கின்றனர், என்ன செய்தாலும் இஸ்லாம் என்ற ஒளியை வாயால் ஊதி அணைக்கமுடியாது, அன்புராஜ் போன்ற சூத்திரன் வேணும் என்றால் புலம்பிக்கொண்டு இருக்கலாம்.
Post a Comment