Followers

Sunday, March 03, 2019

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரு வீடியோ வைரலானது.

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரு வீடியோ வைரலானது. முகத்தை மூடிய ஒருவன் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்கிறான். அதன் பிறகு பெண்களுக்கு எதிராக பேசுகிறான். மால்பே கடற்கரையில் குண்டு வைப்பதாக சொல்கிறான். அங்குள்ள கடைகளுக்கு தீ வைக்கப் போவதாகவும் சொல்கிறான். இடையிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறான்.
சுதாரித்துக் கொண்ட காவல் துறை இந்த வீடியோவை ஷேர் செய்த நேப்பாளியை பிடித்து நன்றாக அடித்து கவனித்துள்ளது. அடி தாங்காமல் இந்த வீடியோவில் உள்ளவனை காட்டிக் கொடுத்துள்ளான. வீடியோவில் உள்ளவனின் பெயர் ஸ்ரூஜன் பூஜாரி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துத்வாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளான். 18 வயதான ஸ்ரூஜன் பூஜாரியை காவல்துறை கைது செய்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் உண்மை வெளி வந்துள்ளது. இதே இங்கு பிஜேபி ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் ஐஎஸ், இந்தியன் முஜாஹிதீன் என்று ஏதாவது ஒரு பெயர் போட்டு நாடு முழுக்க பரபரப்பாகி இருக்கும். தேர்தல் நெருங்க நேருங்க ஸ்ரூஜன் பூஜாரியைப் போன்ற தேச விரோத நாய்கள் இஸ்லாமிய போர்வையில் எதை எல்லாம் செய்யப் போகிறார்களோ. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


3 comments:

Dr.Anburaj said...

தங்களை பொது இடங்களில் முன்னிலை படுத்துவதற்காக அல்லாஹ’ அக்பா் என்று முஸ்லீம் இளைஞர்கள் பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் கோசம் இடுகின்றாார்கள்.அது ஒரு சும்மா பநதா.
அதுபோல் சில விடலை முட்டாள் ஜென்மங்கள் இப்படி வம்பு -குறும்பு செய்து மாட்டிக் கொண்டு அல்லல்படுகின்றது. காவல்துறை சரியான கவனித்து அனுப்ப வேண்டிய ஆள். செய்திருக்கும் என்று நம்புகின்றேன்.

Dr.Anburaj said...

"In a resolution, the OIC member states reiterated that Jammu and Kashmir remains the core dispute between Pakistan and India and its resolution is indispensable for the dream for peace in South Asia," it claimed.

The resolution also "expressed deep concern" over the alleged human rights violations in Kashmir, the Pakistan Foreign Office claimed, adding that the resolution also reminded the international community of its obligation to ensure implementation of UN Security Council resolutions on the Kashmir dispute.

The OIC is a grouping of 57 countries, majority of which are Muslim-dominated. It has usually been supportive of Pakistan and, often sided with Islamabad on the Kashmir issue.


எஸ்டி இன மக்களுக்கு இசுலாமிய தேசம படைவீரா்கள்.தொளுகை வீரா்கள் செய்ததுஎன்ன ? இசுலாம் மதத்தைப் பின்பற்றாத இந்த மக்கள் ஈராக் நாட்டில் சில லட்சம் எண்ணிக்கையில வாழ்ந்து வருகின்றனா். இவர்களுக்கு ஈராக்கில் ஓட்டு உரிமை அடையாள அட்டை உண்டா என்பது தெரியவில்லை. கல்வி அரசு வேலை இவர்களுக்கு உண்டாஎன்பதும் தெரியவில்லை.

இவர்களின் ஊருக்குச் சென்று கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுக் கொன்று விட்டு இசுலாமிய நாடு தேச காடையர்கள் தங்கள் ராணுவ முகாமில் தங்களது காமபசிக்கு வடிகால் தேட மேற்படி எஸடி பெண்களை கட்டாயப்படுத்தி வைத்திருந்தனா். தப்பித்துச் சென்று விடக் கூடாது என்பதற்காக முழு நிா்வாணமாக முகாமில் கட்டிலில் கட்டிப்போட்டு இருப்பார்கள்.காமபசி எடுத்த கயவர்கள் அப்்பெண்ணின் உடலை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி குறைந்தது 10000 பெண்கள் சிறுமைபடுத்தப்பட்டாா்கள்.முஸ்லீம் மதம் சாராத இந்த பெண்களை செக்ஸ் அடிமையாக வைத்து அசிங்கப்படுத்தினார்கள் முஸ்லீம்கள்.
ஆனால் இந்த முகாமில் தொளுகையெல்லாம் பிரமாண்டமாக நடைபெறும்.

இசுலாமிய தேச காடையர்களால். இவர்களை அமெரிக்கப்படை மீட்டு அமெரிக்கா ஜெர்மன் போன்ற நாடுகளில் அகதிகளாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களன் நலனுக்கு இந்த இசுலாமிய சர்வதேச மாநாடுகள் என்ன செய்தது??????

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களால் வெளியேறிய காஷ்மீர் இந்துக்களின் நலன் குறித்து இந்த மகாநாடு ஏன் ஏதும் சொல்லவில்லை ?
காஷமீரில் மனித உரிமை மீறல் ஏதும் இல்லை.இசுலாமிய பயங்கரவாதம்தான் பிரச்சனை.வழக்கம்போல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கின்றது இசுலாமிய நாடுகளின் கூட்டமைப்பு. மன்னா்கள் ஆட்சி நடக்கும் இந்த இசுலாமிய நாடுகளில் மனித உரிமைகள் என்ன நிலைமையில் உள்ளது என்பது ஊருக்கு உலகிற்கு தெரியும். ஊருக்கு உபதேசம் செய்வது சுலபம்.

Dr.Anburaj said...

அஸ்ஸாம் மாநிலத்தில் 500 வருடங்கள் பழமையான சிவாலயத்தை ஆதரித்து வரும் முஸ்லீம் குடும்பம்.Muslim family in Assam has been looking after 500-year-old Shiva temple since generations

Mar 3, 2019

GUWAHATI: A Muslim family is reportedly looking after a 500-year-old Shiva temple located at Rangamahal village in Guwahati since generations. Both Muslims and Hindus of the area have firm believe in the deity and throng the temple for offering prayers and doing rituals.

The caretaker, Matibar Rehman, said that the deity of 'Lord Shiva' is like his maternal grandfather.

Assam: A Muslim family looks after a Shiva temple for last 500-year in Rangamahal village, Guwahati. The caretaker…

https://t.co/1F3LXAclJQ

— ANI (@ANI) 1551540952000

"I call him Nana (maternal grandfather). It's a 500-year-old temple, our family looks after the temple. People from both the religions - Hindu and Muslim - come here to offer prayers," said Matibar Rehman, the caretaker.

"Muslims perform 'dua' while Hindus perform 'puja' here. Everyone wishes are fulfilled here," he said.

Rehman said that he himself offers 'dua' in the 'Shivalaya' or the Shiva temple.

The family has been the caretaker of the temple and is looking after it since generations. The temple is considered as the epitome of the Hindu-Muslim unity in the region.

https://timesofindia.indiatimes.com/city/guwahati/muslim-family-in-assam-has-been-looking-after-500-yr-old-shiva-temple-since-generations/articleshow/68239141.cms