'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, November 05, 2018
வாழ்வாதார உதவி
வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், முகப்பேர் கிளை சார்பாக 04/11/2018 அன்று ஃபாத்திமா என்ற சகோதரிக்கு ரூ 1575/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
1 comment:
நல்ல உதவி, மக்களுக்கு உதவுவதை இஸ்லாம் வரவேற்கிறது, இஸ்லாத்தின் பழைய version ஆன ஹிந்து மற்றும் கிருஸ்துவமும் வரவேற்கிறது
Post a Comment