Followers

Monday, November 05, 2018

தொழுகை நேரம் அடைந்து கொண்டால் அவர் தொழட்டும்

“எனக்கு பூமி முழுவதும் தொழத் தகுந்த இடமாகவும், சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கிருந்த போதும் எனது உம்மத்தில் ஒருவரைத் தொழுகை நேரம் அடைந்து கொண்டால் அவர் தொழட்டும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி)
புகாரி- 335, முஸ்லிம்- 3521, தாரமி- 2510, இப்னுமாஜா- 567, திர்மிதி- 1553, நஸாஈ- 432


6 comments:

Dr.Anburaj said...

உன் கதவுகளை மூடிக்கொண்டு பிதாவை நோக்கி பிராத்த்தனை செய்வாயாக என்கிறாா் இயேசு.

இங்கே முஸ்லீம்கள் செய்வது பகட்டு.வெளி வேஷம். அகம்பாவம். ஆதிக்க உணா்வு, பந்தா. ரோட்டை அடைத்து கடும் உபத்தரவத்திற்கு பொது மக்களை ஆளாக்கி தொழுகை நடத்துவது ஹராம்.பாவம்.என்னை யாா் கேட்க முடியும் என்ற ஆணவம்.

ASHAK SJ said...

மாஷா அல்லாஹ் , நிச்சயமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்க விஷயத்தை விட்டும் காப்பாற்றும்

ASHAK SJ said...

இயேசு சொன்னது எப்படி இஸ்லாமியர்களுக்கு பொருந்தும் என்று தெரியவில்லை, முஸ்லிம்கள் செய்வது ஆணவம் என்றால் தினமும் பல கோவில் திருவிழாக்கள் ரோட்டை தெருவை அடைத்து மற்றவரிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்து இந்து மதம் சொல்லாத ஒன்றை செய்வது என்ன? சிலைவழிபாட்டை ஏற்காத ஹிந்துமதத்தில் பல மூடநம்பிக்கைகள் கடவுளின் பெயரால் கட்டப்பட்டவை ஏன்?

Dr.Anburaj said...

பலமுறை சொல்லிவிட்டேன்.பழையன கழிய வேண்டும். இந்துசமயம் தூா் வாரப்பட வேண்டும்.அதை இந்துக்கள் செய்ய வேண்டும். இந்து விரோதிகள் செய்யக் கூடாது.

ASHAK SJ said...

தினமும் கக்கூஸில் பழையன கழிந்துகொண்டுதான் இருக்கிறது

ASHAK SJ said...

தூர்வாரப்பட அதுயென்ன சாக்கடையா? இல்லாத மதத்துக்கு பேர் வச்சி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்