காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் இன்று.....
இனி இவர்களின் வாழ்க்கை இவ்வாறுதான் போராட்டங்களால் கழியும்.
மற்றொரு பாலஸ்தீனாக உருமாறும் காஷ்மீர்.
நமது ராணுவமும் வருடந்தோறும் மில்லியன் கணக்கில் நமது பொருளாதாரத்தை விழுங்கும்.
இதைத்தான் விரும்புகிறார்கள் இந்துத்வாக்கள்.
11 comments:
GO INDIA - என்ற அறிவிப்பை அணிந்த பெண்ணின் படத்தை முன்னிலை படுத்துவதில்
இருந்து மீண்டும் நிரூபிக்கப்படும் கருத்து
சுவனப்பிரியன் ஒரு தேசத்துரோகி என்பதுதான்.
இன்று தினமலா் படித்தாயா . தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி அறிக்கை
அவர்கள் லடாக்கை பிரித்தது சரிதானாம் .ஆனால் காஷ்மீரை பிரித்ததுதான் தவறாம்.
சுதி இறங்கி விட்டதே.படித்தீர்களா.
லடாக் கின் பாராளுமன்ற உறுப்பினா் பேசியதை தாங்கள் பதிவு செய்ய தயாரா?
பகல் வேசகாரன் மாமா நேரு காலத்திலே லடாக்கை காஷ்மீரோடு இணைக்கக்கூடாது
என்று அந்த மக்கள் மனு அளித்துள்ளாா்கள்.
கடந்த70 ஆண்டுகளாக லடாக் மக்கள் தங்கள் பகுதியை தனியாக பிரித்து தனிமாநிலமாகவோ அல்லது யுனியன் பிரதேசமாகவோ ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனா்.
சிறுபான்மை இந்துக்களை காக்கவே மோடி அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா் என்பது உண்மைதான்.
70 ஆண்டுகளாக இந்துக்களின் இரத்தம் குடித்து கொழுத்த பெண் பேய் இப்படி கத்துகிறாள்.ஆனால் லடாக் பாராளுமன்ற உறுப்பினா் கூறுவதைக் கேளுங்கள்.
Struggled for 71 years to make Ladakh a union territory': Tsering Namgyal
2 min read . Updated: 07 Aug 2019, 10:43 AM IST Anuja
Namgyal, 34, is a young leader of BJP and one of its key voices in the Ladakh region
'In the last seven decades, Ladakh was not embraced, it was thrown in one corner,' Tsering Namgyal said in his speech.First time Lok Sabha member, Jamyang Tsering Namgyal on Tuesday became the voice of Ladakh with a crucial intervention during a debate in the House on revocation of Article 370 which gave special status to Jammu and Kashmir.
Namgyal drew thumping applauses from the treasury benches for his passionate speech and was appreciated by none less than Prime Minister Narendra Modi.
"My young friend, Jamyang Tsering Namgyal who is @MPLadakh delivered an outstanding speech in the Lok Sabha while discussing key bills on J&K. He coherently presents the aspirations of our sisters and brothers from Ladakh. It is a must hear!," Modi tweeted soon after Namgyal's speech.
நாடாளுமன்றத்தில் பேசிய லடாக் பா.ஜ.க எம்.பி, லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கனிமொழியிடம் கேட்டதாகவும், அதனால் தலைகுனிந்த கனிமொழி, தலையை நிமிர்த்தவே இல்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுக்காலமாக எந்த மத்திய அரசும் செய்ய முயலாததை 2 -வது முறையாக பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபோது கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள், இது காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என கடுமையாக விமர்சிக்க, லடாக் தொகுதியின் பா.ஜ.க எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால், இந்த மசோதா குறித்து பேசினார். 17 -வது மக்களவைத் தேர்தலில் ஜம்யாங், சுயேட்சை வேட்பாளரான சஜ்ஜத் ஹூசைனை 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் லடாக் தொகுதியில் வெற்றிகொண்டார்.
எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ``இங்கு இருக்கும் உறுப்பினர் பலரும் காஷ்மீர் குறித்தும் லடாக் குறித்தும் பேசுவது மிக்க மகிழ்ச்சி. ஆனால், எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். லடாக் பகுதியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
1948-ம் ஆண்டு, லடாக்கின் புத்த சங்கத் தலைவர் அப்போதைய பிரதமர் நேருவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில் லடாக் எக்காரணத்தைக்கொண்டும் காஷ்மீருடன் இணைக்கக் கூடாது எனச் சொல்லியிருந்ததை நினைவுகூர விரும்புகிறேன்.
66 ஆண்டுகளுக்கு முன்பு, ஜன் சங்கின் நிறுவனரான ஷியாம பிரசாத் முகர்ஜி , ``இந்த நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு பிரதமர்கள் கூடாது" என்றார்.
ஜம்மு - காஷ்மீரில் 8 மாவட்டங்கள் 2008-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 4 மாவட்டங்கள் காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டது. ஜம்மு மக்கள் போராடியதால், அவர்களுக்கும் 4 மாவட்டங்கள் தரப்பட்டது. லடாக்கிற்கு ஒன்றுமே தரவில்லை. இதுதான் உங்கள் சமத்துவமா?
70% கார்கில் மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.
காஷ்மீர் அரசியல்வாதிகள் தங்களின் கொடி பறிபோய்விட்டதாய் இன்று புலம்புகிறார்கள். 2011-ம் ஆண்டிலேயே காஷ்மீரின் கொடியை நாங்கள் ஏற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள், லடாக்கிய மக்கள் எப்போதுமே இந்த தேசத்தோடு இணைய விரும்பியவர்கள்.எங்கள் மொழியின் பெயர் போத்தி. எழுத்துருவே இல்லாத காஷ்மீரி மொழிக்கு அந்தஸ்து வழங்கினீர்கள். எட்டாம் நகர்வில் அதைச் சேர்த்தும் விட்டீர்கள். ஜம்மு மக்கள் போராடியவுடன் டோக்ரி மொழிக்கும் அந்தஸ்து வழங்கினீர்கள். லடாக்கின் மொழி அங்கீகரிக்கப்படவே இல்லை. இதுதான் உங்கள் சமத்துவமா?
கடந்த 70 வருடங்களாக லடாக்கின் பிரச்னைகள் ஒரு மூலையில் வீசப்பட்டுக் கிடந்தது. இந்த அவை குறிப்பிலும் கூட அது ஒரு புல் கூட முளைக்காத இடம் என்றுதான் இருக்கிறது. லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற வேண்டும், இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டும் என 70 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இதற்கு முந்தய அரசாங்கங்கள் எங்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இல்லை. காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக்கில் எங்களின் வளர்ச்சி, எங்களின் அடையாளம், மொழி என அனைத்தையும் இழந்தோம். எல்லாவற்றுக்கும் ஆர்ட்டிகிள் 370 யும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம்.
ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் மாநிலக் கட்சிகள் என்றேனும் லடாக் குறித்தோ, லடாக்கிய மக்கள் குறித்தோ பேசி இருக்கிறீர்களா? லடாக்கின் லே பகுதியிலிருக்கும் மாவட்ட நிர்வாகிகள் எங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என அறிக்கைகள் சமர்பித்தபோது, அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கிய கட்சிகள் தான் PDPயும், ஜம்மு - காஷ்மீர் நேஷனல் கான்பிரன்ஸும். இப்போது அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள்.
எங்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது, கல்வி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடியின் தீவிர முன்னெடுப்பால் மட்டுமே, லடாக்கில் தற்போது ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருக்கிறது.
370 சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய காங்கிரஸ், ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் காஷ்மீர் பண்டிட்களை துரத்தி அடித்தது; புத்த மதத்தை பின்பற்றுபவர்களை இல்லாமல் செய்தது.
கார்கில், லடாக்கில் இருக்கும் மக்களுக்கு லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி. அரசியல் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கும் இரு குடும்பங்களைத் தவிர, ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் இது நல்லதொரு முடிவு. ஏனெனில் அந்த இரு குடும்பமும் இங்கு ஆட்சி செய்யவில்லை, ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். காஷ்மீர் பிரச்னை என இரு குடும்பமும் தொடர்ச்சியாக பேசி வருகிறது. காஷ்மீரின் பிரச்னையே அந்த இரு குடும்பமும்தான். காஷ்மீர் அவர்களின் தந்தை சொத்து என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி எப்போதும் அது நடக்காது. இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசினார். லடாக்கில் இருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது என்றைக்காவது சிந்தித்தது உண்டுமா?” என்ற கேள்விகள் எழுப்பினார்.
தொடர்ந்து, ``சில புத்தகங்களைப் படித்துவிட்டு எங்களைப் பற்றி பேசுகிறார்கள், கார்கில் பற்றி பேசுகிறார்கள். கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைத்தோம். மக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் வெற்றிபெற்றோம்.
காஷ்மீரின் சமத்துவம் குறித்துப் பேசுகிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு என, மத்திய அரசிடமிருந்து நிதி வருகிறது. அதில், லடாக்கிற்கும் பங்கு உண்டு. ஆனால், நீங்கள் லடாக்கிற்கு எதையும் தராமல், முழு நிதியையும் காஷ்மீருக்கு எடுத்துச் சென்றீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?” என ஜம்மு - காஷ்மீர் தலைவர்களையும் சாடினார்.
இவரின் இந்தப் பேச்சை அவையிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்றனர். அமித் ஷா இவரது பேச்சை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்மிருதி இரானி, எழுந்து நின்று பாராட்டினார். அவரது உரையில் தவறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தாலும் தனது ஒரே உரையில் இந்தியா முழுவதும் அறியும்படி ஸ்டார் ஆகிவிட்டார் இந்த இளம் எம்.பி.
மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.
இத்தனை ஆண்டுக்கால இந்திய வரலாற்றில், லடாக் மக்களின் பிரச்னைகளை இவர்கள்தான் காது கொடுத்துக் கேட்டிருக்கிறார்கள்!
---ஜம்யாங் செரிக் நம்கியால். பாராளுமன்ற உறுப்பினா் லடாக் தொகுதி.
( பொய்களையே பதிந்து வரும் சுவனப்பிரியன் வேசம் கலைந்து விட்டது. 4 முழ கயிற்றில் தொங்க வேண்டாம். திருந்துங்கள் .பாரத பண்பாட்டை இதன் மக்களை நேசியுங்கள்.அரேபிய அடிமைத்தனத்தை மாற்றுங்கள். உருப்பட வாருங்கள்.)
காங்கிரஸ் எங்களை கல்வி அகதிகளாக வைத்திருந்தது: ஒரே உரையில் தேசிய கவனம் ஈர்த்த லடாக் எம்.பி.யின் ஆவேசக் கருத்து
மக்களவையில் நேற்று திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் லடாக் பற்றி என்ன தெரியும்? நீங்கள் யாரும் அங்கு வந்ததேயில்லை. லடாக்கில் கல்வி நிலையங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. லடாக்கை யாரும் கண்டுகொண்டதே இல்லை. நாங்கள் அனுபவித்த வலி எங்களுக்கு மட்டுமே தெரியும். லடாக் இதுவரை வளர்ச்சி காணாமல் இருந்ததற்கு சட்டப்பிரிவு 370 மற்றும் காங்கிரஸ் கட்சியுமே காரணம். மத்திய அரசின் இந்த அறிவிப்பை லடாக் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்" என்று பேசினார் 34 வயது இளைஞரான ஜாம்யாங்.ஒரே உரையில் தேசிய அளவில் கவனம் பெற்ற லடாக் எம்.பி. இன்று (புதன்கிழமை) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் காங்கிரஸ் கட்சியினரால் மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் நடத்தப்பட்டோம். கல்வி அகதிகள்போல் வாழ்ந்தோம். எங்கள் பகுதியில் கல்வி நிலையங்களே இல்லை. பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் நாங்கள் வேறு நகரங்களுக்கே போக வேண்டியிருந்தது.
லடாக் இப்போது சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை எங்களுக்கு சட்டப்பேரவை வேண்டுமென்றால் நாங்கள் மீண்டும் மோடியிடம்
செல்வோம். 52 இன்ச் மார்பளவு கொண்ட அந்தத் தலைவர் பெருந்தன்மையுடன் எங்களுக்காக
அதையும் செய்து கொடுப்பார்.
ஜனநாயகப் படுகொலை என்று சிறப்பு அந்தஸ்து ரத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் அன்று
காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது எங்கிருந்தனர்?
கலாச்சாரம் சிதைக்கப்பட்டபோது எங்கிருந்தனர்?
லடாக் புத்தமத பெரும்பான்மைப் பகுதியாக இருந்தது.
ஆனால், இன்று அது முஸ்லிம் மக்களின் பெரும்பான்மைப் பகுதியாக இருக்கிறது.
இந்த மாற்றத்தை அவர்கள் கேள்விக்குள்ளாக்கினார்களா?
கார்கிலில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
அவர்களை காஷ்மீர் வாசிகள் ஏற்கமாட்டார்கள்.
அங்கே கார்கில் முஸ்லிம்களால் ஒரு கடையைத் திறக்க முடியாது. ஏன், வாகனத்தை
பார்க்கிங்கில் நிறுத்தக்கூட முடியாது.
சீனா, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ஒரு தொகுதியின் எம்.பி.
என்ற முறையில் 370 ரத்தை ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்.
இனி வளர்ச்சிக்கான பாதை திறக்கும்.
அக்ஷய் சின்னும் இந்தியாவின் பகுதியென்றே நாங்கள் கருதுகிறோம்.
இதில் சீனா என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலையில்லை.
எல்லைப் பிரதேச மக்கள்தான் தேசத்தின் உண்மையான பாதுகாவலர்கள்" என்றார்.
Post a Comment