மதம் மாறியும் தீண்டாமை விடவில்லை!
திருச்சியில் உள்ள கத்தோலிக்க சர்சின் அடக்கத் தளத்தைத்தான் நாம் பார்க்கிறோம். இடையில் ஒரு மதில் சுவர் எதற்காக? ஒரு பக்கம் தலித்களுக்காகவும் மறு பக்கம் மேல் சாதியினருக்காகவும் வித்தியாசப்படுத்துவதற்காக இவ்வாறு பிரித்துள்ளார்கள். மரித்த உடலிலும் சாதி பார்க்க வேண்டுமா? தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுவதால்தான் இந்து மதத்தை தூரமாக்கி கிருத்தவத்துக்கு வருகிறான். அங்கும் தீண்டாமை கடை பிடித்தால் அவர்கள் எங்கு செல்வர்?
2 comments:
தமிழ்நாடு அரசு அந்த மதில் சுவரை இடிக்க லாமே ?
இரண்டு குரைஷிகள் இருக்கும் வரை ஆட்சி அதிகாரம் குரைஷிகளிடமே இருக்க வேண்டும்
என்று திருவாள் மலாந்தருளிய அரேபிய தளபதி நபி என்றபட்டம் பெறற முஹம்மதுவை
மறக்க முடியுமா ?
விவேகானந்தா் நூல்களில் விடை இருக்கின்றது.
புதிய புதிய இயக்கங்கள் உருவாக நாம் அனுமதிக்க வேண்டும். தலீத் மக்கள் ஒரு புதிய சபையை உருவாக்க வேண்டும். அங்கும் அதிருப்தி வரும் போது புதிய இயக்கங்கள் தோன்ற அனுமதிக்க வேண்டும். இதனால் குறைகள் நீக்கப்படும். அரேபிய காட்டறவிகளின் மதம் தீர்வாகாது.
சிரியா யேமன் ஆப்கான் போல் நாடு பாழாகிவிடும்.
Post a Comment