பாகிஸ்தான் மேல் சபையில் ஒரு தலித் அதிகார சபைக்கு வருகிறார்!
பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் சபையில் நிர்வாக சபைக்கு முதன் முதலாக ஒரு தலித் பெண் கிருஷ்ணகுமாரி (வயது 40) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகார சபைக்கு ஒரு தலித் பெண் அதுவும் பெண்கள் தினத்தன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'கண்ணியமிக்க இந்த அதிகார சபையில் நானும் ஒரு அங்கத்தினராக அமர்வதை நினைத்து பெருமை கொள்கிறேன்' என்கிறார் கிருஷ்ணகுமாரி.
7 comments:
ஜனாதிபதியாக தேசத்தின் தலைவராக முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்று அலங்கரிப்பவா் கோவிந்த
ஒரு இந்து தலீத்தான்.
ரொம்பவும் பீற்ற வேண்டாம்.
சிறுபான்மை இந்துக்களின் வாழ்வு பாக்கிஸ்தானில் பரிதாபம்.ஜகாதிகள் அவர்களை வாழவும் விடவில்லை.சாகவும் விடவில்லை.சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி .....? அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களுக்கு பெரும் சவாலாக சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பரிதாபம். சாதிகளுக்குள் உள்ள மோதல் வெறுப்பு கடந்த 60 ஆண்டுகளில் வெகுவாக குறைக்கப்பட்டு சமூகமாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
ஷியா -சன்னி பிரச்சனை அஹமதி தாவாக்கள் தீர்க்கப்பட்டு விட்டதா ?
ஷியா -சன்னி இரத்தக்களறி 1400 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ரணமாக உளள்தே?
இசுலாமிய உலகத்தால் ஏன் தீர்க்க இயலவில்லை?
அந்த முப்படை தளபதியை கோவில் உள்ளே விடாமல் வாசலில் வைத்து அழகு பார்த்ததும் இந்து மதம் தானே அன்பு.
இந்த செய்தி குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரப்புா்வமான அறிக்கை வெளியிடடுள்ளது
மூட்டுவலிகாரணமாகத்தான் ஜனாதிபதி அவர்கள் உள்ளே செல்லவில்லை வேறு எந்த பிரச்சனையும் கிடையாது என்பது அறிக்கையின் சுருக்கம். காலம் மாறிவிட்டது. நமது நாட்டின் ஜனாதிபதியை “ தீண்டாமைக்கு“ உட்படுத்தும் அளவிற்கு கொடுமைகள் இல்லை. ஜனாதிபதியின் பாதுகாவல்கள் கடும் நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.
சுவனப்பிரியன் ஒரு கோணல் புத்திக்காரன்.சதா இந்தியாவையும் இந்துக்களையும் தனதுதாய்நாட்டையும் தாய்நாட்டின் குடிமக்களையும் மட்டம் தட்டி பதிவுகள் செய்வதை அவர் விட முடியாது. காரணம் அரேபிய அடிமைத்தனம் ஆழ்ந்து பரவிவிட்டது.
ஷியா -சன்னி பிரச்சனை அஹமதி தாவாக்கள் தீர்க்கப்பட்டு விட்டதா ?
ஷியா -சன்னி இரத்தக்களறி 1400 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ரணமாக உளள்தே?
இசுலாமிய உலகத்தால் ஏன் தீர்க்க இயலவில்லை?
--------------------------------------
இன்னும் 10 ஆண்டுகளில் இந்ததாவாக்கள் முற்றிலும் தீர்க்கப்படும்எ ன்று உறுதி அளிக்க முடியுமா ?
Feroz khan:
என் பிரியமான டைப்பிஸ்ட் அன்பு சார் கிட்ட எனக்கு பிடித்ததே எலியூருக்கு வழி கேட்டால் புலியூருக்கு வழி சொல்வதால். முன்பே ஒரு பதிவில் அன்பு சார் எப்போதும் பேசு பொருளை விட்டு விட்டு பேசாத பொருள் பற்றி பேசி கொண்டு இருப்பர் என்று. இங்கும் மெய்ப்பித்து இருக்கிறார். பதிவின் பேசு பொருள் தாழ்த்த பட்டவர் பெரிய பதவியில் அமர்த்த பட்டு இருக்கிறார். இதற்கு பதில் சொல்ல வந்தவர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவருக்கு மூட்டு வலி கால் வலி காய் வலி என்று கதை சொல்லி கொண்டு இருக்கிறார். கடவுளை வழி பட நினைப்பவர் வாசல் வரை வந்து வெளியில் உட்கார மாட்டார். இதை கேட்டால் சியா சென்னை கதை சொல்லி மடை மாற்றி கொண்டு இருக்கிறார்.அது எப்படி அன்பு சார் தொலை காட்சி ஆகட்டும் எழுத்து ஊடக மாட்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மடை மாற்றுகிறீர்கள். தோழமையுடன்
இந்து ஆலயங்களில் சில சடங்குகள் உட்காா்ந்து இருந்துதான் செய்ய முடியும்.மூட்டு வலிகாரணமாக உட்கார முடியாதவர்கள் பின்னுக்கு வந்து நிற்க வாய்ப்பு இருந்தால் நின்று கொள்வார்கள்.இயலாது என்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. ஜனாதிபதி யை பொருத்த மட்டில் நடந்தது அவ்வளவுதான்.
உங்களுக்குநான் பதிலளித்து விட்டேன். பிரச்சனைகளுக்கு தீர்வை நோக்கி விரைவாக பயணம் மேற்கொண்டு வருகின்றோம். என்பதுதான்.
ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் என்ன ?????
ஷியா -சன்னி பிரச்சனை ,அஹமதி தாவாக்கள் தீர்க்கப்பட்டு விட்டதா ?
ஷியா -சன்னி இரத்தக்களறி 1400 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ரணமாக உளள்தே?
இசுலாமிய உலகத்தால் ஏன் தீர்க்க இயலவில்லை?
--------------------------------------
இன்னும் 10 ஆண்டுகளில் இந்ததாவாக்கள் முற்றிலும் தீர்க்கப்படும்எ ன்று உறுதி அளிக்க முடியுமா ?
Feroz khan:
இந்துக்கள் மத்தியில்தான் சமூக பிரச்சனைகள் இருப்பதுபோலவும்
முஸ்லீம்கள் உலகம்
அன்பிலும்
சமாதானத்திலும்
சகோதரத்துவத்திலும்
நீதியிலும்
நோ்மையிலும்
உலகிற்கு உதாரணமாக இருக்கின்றது எனபது போல் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றது.
ஜனாதிபதி விசயத்தில் நான் பதிவு செய்ததுதான் உ்ண்மையான தகவல்.
Post a Comment