Saudi Gazette report
RIYADH - Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 94th blood donation camp in coordination with King Fahd Medical City (KFMC) on Friday.
The campaign, which started early Friday morning, collected 95 units of blood for this year’s Haj pilgrims. Voluntary donors from various nationalities gathered at the hospital premises while a large number of expatriates mostly from the Tamil Nadu community from south India pledged to donate blood on a regular basis.
இந்தவருட ஹஜ் பயணிகளில் தேவையுடையவர்களுக்காக ரியாத்தின் பல பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட இரத்ததானம் முகாம்கள் பற்றிய செய்தி இன்றைய சவூதி அரேபியாவில் வெளியாகும் பிரபல தினசரி நாளிதழான சவூதி கேசட்டில்.
மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை உலகிற்கு பறைசாற்றுவோம்... இன்ஷா அல்லாஹ்!
We hope that such camps provide an opportunity to understand the true teachings of Islam and create social harmony among religions.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment