Followers

Monday, September 23, 2019

அமெரிக்க ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்.

அமெரிக்க ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்.

இந்திய நாட்டு பிரதமர் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாமா? இது அவமானமில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

-----------------------------------------------------

ஹவ்டி மோடி நிகழ்வில் மோடிக்கு அறிவுரை கூறிய ஸ்டெனி ஹோயர்
இறுகிபோன மோடியின் முகம்
===========================
நேற்று அமெரிக்காவில் நடை பெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சி தொடர்ப்பாக இந்திய ஊடகங்கள் பெருமிதம் கொள்ளும் நிலையில் அங்கு மோடிக்கு கிடைத்த எதிர்ப்பு அவமதிப்பு பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்
மோடி அரங்கத்திற்கு உள்ளே பேசி கொண்டிருந்தார் அரங்கத்திற்கு வெளியே உள்ளே இருந்த இந்தியர்களைவிட அதிகமான இந்தியர்கள் மோடிக்கு எதிரான முழக்கங்களை அரங்கிற்கு வெளியே முழங்கி கொண்டிருந்தனர். இது அரங்கிற்கு வெளியே மோடிக்கு ஏற்பட்ட எதிப்பும் அவமதிப்பும்.....
அரங்கிற்க உள்ளே அமெரிக்காவின் மூத்த வழக்கறிஞரும் ஹவுஸ் மெஜாரிட்டி தலைவருமான ஸ்டெனி ஹோயர் மோடிக்கு முன் நேருக்கு நேர் நிகழ்த்திய உரையும் மோடியை அவமதிக்கும் விதத்திலும் மோடியின் நிலைபாட்டிற்கு எதிராகவும் அமைந்தது.....
ஆம்... இந்தியவின் முதல் பிரதமரை மோடி வார்த்தைக்கு வார்த்தை இகழ்ந்து வரும் நிலையில் ஸ்டெனி ஹோயர் நேருவை புகழ்ந்துரைத்தார்
அதுபோல் நேரு மற்றும் காந்தியின் கொள்கைகள் தான் இந்தியாவின் கொள்கை என்றும் பன்முக தன்மை மனித உரிமைகள் மீதான மரியாதை மதசார்பின்மை இவைகள் நேரு மற்றும் காந்தி காட்டிய வழிகள் என்றும் அதை இந்தியா பற்றி நிற்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்
இது மோடி மற்றும் அவரது ஆதரவாளர்களை கவலை கொள்ள செய்தது....





2 comments:

Dr.Anburaj said...

சிறுவன் ஒருவன் ஏந்தியுள்ள பதாகை உண்மையை உரக்க உரைக்கின்றது.

STOP GENOCIDE IN KASHMIR

என்று அந்த பதைாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் இந்து இனமக்கள் அழிப்பு இயக்கம் வலுவாக செயல்பட்டு வந்தது. காஷ்மீரில் வாழ்ந்தவந்த மண்ணின் மக்கள் இந்துக்கள் (பண்டிட்கள்) துப்பாக்கி முனையில் காஷ்மீரில் உள்ள அரேபியமத வல்லாதிக்க காடையர்களால் துரத்தியடிக்கப்பட்டாார்கள்.பல ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்ட நிலையில் 4 லட்சம் இ்ந்துக்கள் வாழ முடியாமல் அரேபிய மத காடையர்களின் அடாவடித்தனத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மாநில அரசம் மத்தியில் அரசாண்ட காங்கிரஸ் கட்சியும் கைவிட்ட நிலையில் வீடு, சொத்து விளைநிலங்கள் ஆகியவற்றை காஷ்மீரில் போட்டு விட்டு காஷ்மீரை விட்டு வெளியேறினார்கள். பிற மாநிலங்களில் அகதிகள் என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.இந்த பிரச்சனையை சர்வதேச மக்களின் கவனத்திற்கு இந்தசிறுவன் எந்திய பதாகை கொண்டு வரும் என்று நினைக்கின்றேன். மேற்படி பதாகையில் உள்ள எழுத்துக்கள் கீழ்கண்டபடி இருந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

STOP GENOCIDE of HINDUS IN KASHMIR

சிறுவனுக்கும் பதாகையை எழுதிக் கொடுத்த அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Dr.Anburaj said...

குட்டி நாய்களின் குரைத்தலுக்கு சிஙகம் போன்ற திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் பயப்படுவார்களா ? குட்டி நாய்கள் சற்று குரைத்து விட்டு போகட்டுமே.வாய்வலிக்கும் வரை.