Followers

Thursday, September 19, 2019

இஸ்லாம் பற்றி பெரியார்...

இஸ்லாம் பற்றி பெரியார்...
"உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான். இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய் இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான்" எனத் திரும்பத் திரும்பவும் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.
“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)



4 comments:

Dr.Anburaj said...


தமிழ்நாட்டு குப்பை பெரியாா். இவனது சான்றை வைத்து வாழ வேண்டிய நிலையிலா அரேபியவல்லாதிக்க இயக்கம் உள்ளது.ஜஹாதிகள் தற்கொலை தாக்குதல் படை வீரா்கள் என்று இசுலாத்தை காக்க .....எண்ணற்ற பலம் உள்ளது. பெரியா் முதலில் இசுலாத்தை திட்டினார். பின் முஸ்லீம்களுக்கு பயந்து தன் கருத்தை மாற்றிக் கொண்டாா்.

Dr.Anburaj said...

ஔரங்கசீப்பின் சகோதரன் திரு.தாராஷிகோ பற்றி பார்ப்போம்.

Had Dara Shikoh Ruled India in place of Aurangzeb, Islam Would Have Flourished In the Country: RSS Joint Secratary

Sep 12, 2019 RSS இயக்கத்தின் இணைச் செயலா் கிருஷ்ண கோபால் இந்தியாவை ஔரங்கசீப் ஆளாமல் திரு.தாராஷிகோ சக்கரவர்த்தி ஆகியிருந்தால் இந்தியா வளம் பெற்றிருக்கும் என்றாா். இசுலாம்மதம் சிறப்பான வளா்ச்சியை பெற்றிருக்கும் என்றாா்.

New Delhi: Rashtriya Swayamsevak Sangh (RSS) joint general secretary Dr Krishna Gopal has said that if Dara Shikoh had ruled India in place of Aurangzeb then Islam would have flourished in the country and Hindus would have also understood Islam better.

Calling Mughal prince Dara Shikoh, the eldest son of Mughal emperor Shah Jahan, an epitome of Indianness, the senior RSS functionary said that he was a 'real Hindustani' who never compromised with Islam and always tried to unite the society.
அனைத்து மக்களையும் நேசிக்கும் ஒரு இந்தியன் என்ற பத்த்திற்கு சிறந்த உதாரணமாக திரு.தாராஷிகோ விளங்கினாா்.

Gopal gave this statement while speaking at a symposium on 'Dara Shikoh: A hero of the Indian syncretist traditions'., சிறந்தவற்றை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் தன்வயப்படுத்தும் இந்திய கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவா் திரு.தாராஷிகோ என்றாா்.

Dr.Anburaj said...

He further urged the Muslim community to follow Dara Shikoh's legacy rather complaining that there was an atmosphere of fear in the country.
திரு.கிருஷ்ண கோபால் இந்திய முஸ்லீம்கள் திரு.தாராஷிகோ வை முன்உதாரணமாகக் கொண்டு சிறந்து வாழ வேண்டும். இந்தியாவில் பயம் நிறைந்த நிலை காணப்படுகின்றது என்று பொய் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றாா்.
"Dara was a prince, who translated Upnishads into Persian. (திரு.தாராஷிகோ இந்தியாவின் தத்துவ பொக்கிஷமான உபநிடதங்களை பெர்சிய மொழியில் வெளியிட்டாாா். தானே யோக சுத்திரத்தை பெர்சிய மொழியில் மொழி பெயா்த்தாா். He knew the God was only one and there were different faiths to find him. Dara was never divisive. அரேபிய மதம் பண்பாடு அடிப்படையில் இந்துக்களை ஒருபோதும் வெறுக்காதவா். இந்துக்களுக்கு நியாயமாக நடந்து கொண்டாா்.He understood the assimilative power of society and tried to establish compatibility while remaining a true Muslim,
இந்தியாவில் உள்ள சிறந்த சமய நூல்களாகிய உபநிடதங்கள் யோகசுத்திரம் போன்றவற்றை மொழி பெயா்த்து வெளியிட்டது அரேபிய காடையர்கள் மத்தியில் பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது.மகாபாரதத்தையும் பொ்சிய மொழியில் வெளியிட ஒரு குழுவையும் ஏற்படுத்தினாா். ஆக அரேபிய காடையர்கள் இவரது நடத்தை இந்துக்களுக்கு சாதகமானது காபீர்களுக்கு சாதகமாக இருப்பதால் ஔரங்கசீப் திரு.தாராஷிகோ வை கொன்று அரியணை ஏறினாா். இசுலாம் என்றால் ஜனத்தொகை சுருக்கம் என்று பொருள்.

Unknown said...

எதையாவது சம்பந்தமேயில்லாம உளறிக்கிட்டே இருங்க!!!