Followers

Sunday, September 08, 2019

ஆஷூரா வின் முதல் நோன்பு

ஆஷூரா வின் முதல் நோன்பு வைத்து அதனை திறந்தாகி விட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!
நானும் பக்கத்து அறை பாகிஸ்தானியும் சேர்ந்து நோன்பு திறந்தோம். அரசியல் எங்கள் இருவரையும் பிரித்தாளும் இஸ்லாம் எங்களை இணைத்துள்ளது.


3 comments:

Dr.Anburaj said...

ஆஷூரா வின் முதல் நோன்பு வைத்து அதனை திறந்தாகி விட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!
நானும் பக்கத்து அறை பாகிஸ்தானியும் சேர்ந்து நோன்பு திறந்தோம். அரசியல் எங்கள் இருவரையும் பிரித்தாளும் இஸ்லாம் எங்களை இணைத்துள்ளது.
----------------------------------------------------------------------
இந்துக்கள் மட்டும் சைவம் வைணவம் தமிழன் வடஇந்திக்காரன் ஈழதமிழன் தெலுங்கன் கன்னடத்துக்காரன் சேட் எனறு ஆயிரம் பேதங்களில் பிணங்கி வலிமை இழந்து வாழ வேண்டும்.இந்து என்ற அடிப்படையி்ல் ஒற்றுமையாக வாழ விடக் கூடாது.ஆர்எஸஎஸ் விவோகானந்தா் கேந்திரம் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் ”இந்து” என்ற கருத்தை முன் வைத்து மக்களை ஒருங்கினைக்க ஒற்றுமை படுத்த தொந்தரவு செய்ய வேண்டும்.
ஏதோ படுபாவமான காரியம் என்பதுபோல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
----------------------------------------------
தாங்கள் மட்டும் பாக்கிஸ்தான் நாட்டுக்காரனிடம் இசுலாம் என்ற கருத்தின் அடிப்படையில் உறவாட ஒன்றாய் விருந்து உண்ண வேண்டும். இந்துக்கள் பேதங்கள் பேசி நாசமாக போக உதவும் வகையில் கருப்பையா செட்டியாா் முகருணாநிதி சுப வீரபாண்டியன் திருமுருகன் காந்தி வீரமணி சீமான் போன்றோர்களின் நச்சுக்கருத்தை பரப்ப வேண்டும்.
நஞ்சைவிடக் கொடியவன் துரோகி. துரோகம் செய்யும் கலையை இசுலாம் தங்களுக்கு கற்றுத்தந்துள்ளது.

Dr.Anburaj said...

Ibn Abbas (raḍī Allāhu ʿanhu) reported:

The Messenger of Allāh, peace and blessings be upon him, came to Medina and found the Jews fasting on the day of ʿĀshūra. The Prophet said, “What is this day you are fasting?” They said, “This is a great day in which Allāh saved Moses and his people, and he drowned Pharaoh and his people. Moses fasted on it due to gratitude, so we also fast on it.” The Prophet said, “We have more of a right to Moses and are closer to him than you.” The Prophet fasted the day of ʿĀshūra and commanded fasting on it.” [2]
---------------------------------------------------------------------------
முஹம்மது மதினாவிற்கு வருகின்றாா்.அங்குள்ள யுதர்கள் ஆசுரா விரதத்தை அனுஷ்டிக்கின்றனா்.அது ஏன் என்று தெரியவில்லை. முஹம்மது என்ன விரதம் என்று காரணம் கேட்கின்றாா். அது மோசே நபி மற்றும் மக்களை பிர்தோனிடமிருந்து மக்களைக் காப்பாற்றியதற்காக அல்லாவிற்கு நன்றி கூறும் விதமாக நாங்கள் இந்த விரதத்தை அனுஷடிக்கின்றோம் என்றனா். அதற்கு முஹம்மது ” மோசே மீது எங்களுக்குதான் அதிக உரிமை உள்ளது.எனவே நாங்களும் மேற்படி விரதத்தை மேற்கொள்ளுவோம் ” என்கிறாா்.
ஒரு குறைகுடம் கூத்தாடும் என்பது போல் யுதர்களிடம் முஹம்மது பேசுகின்றாா்.
ஆசுரா விரதம் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இவ்வளவு காலம் முஹம்மது வாழ்ந்துள்ளாா் ? அவரது தகுதி ?
ஆசுரா விரதத்தை யுதர்கள்தான் அனுஷ்டிக்க வேண்டும்பிற மக்கள் மேற்கொள்ள தடையேதும் இல்லையே.யுதர்கள் தடுக்கமாட்டார்கள்.
பின் முஹம்மதுவும் விரதம் மேறகொள்ள தடையெதும் இல்லை.பின் மோசேவிற்கு அதிக உரிமை கொண்டவர்கள் நாங்கள் தாம் என்று பீற்றிக் கொள்வது ஏன் ? இது அல்பதனமாக உள்ளதே.
மதினாவில் வாழ்ந்த யுதர்கள் என்ன ஆனார்கள் ?
காஷ்மீரில் இருந்து இந்துக்களை துரத்தி அடித்ததுபோல் மதினத்து யுதர்களையும் இசுலாத்திற்கு மதம் மாற மறுத்த காரணத்தால் அடித்து சொத்துக்களை பறிமதல் செய்து பெண்களை கைபற்றி குமுஸ் பெண்களாக்கி வைப்பாட்டியாக்கி அகதிகளாக்கி அழித்தாகிவிட்டது. இன்று மதினாவில் யுதர்கள் யாரும் இல்ல.யுதர்கள் கட்டிய வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. முஹம்மது என்பவர் பிறக்காமல் இருந்திருந்தால் உலகம் இன்னும் அதிக அன்பு கொண்டதாக இருக்கும்.

Dr.Anburaj said...

01. ஹசேன் என்பவா் மஹம்மதுவின் மகள் பாத்திமா-அலி யின் பிள்ளைகள்தானே ?
02.பின் ஏன் அவரும் 71 பேர்களும் கொல்லப்பட்டார்கள். முஹம்மது நபி என்ற பதவிக்கவது மரியாதை கொடுத்து அவர்களை கொல்லமல் விட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றால் அவர்கள் செய்த தவறு எனன ?
03.அலி அஸ்கா்என்ற 6 மாத குழந்தை கூட கொல்லப்பட்டதாமே ? ஏன். இசுலாம் கொன்றவனுக்கு அன்பை போதிக்கவில்லையா ? கொன்றவர்கள் முஸ்லீம்கள்தானே ?
04.ஆசுரா நோன்பு கொண்டாடுவதை சதாம் உசேன் தடைசெய்து வைத்தாராமே? ஏன்.முஹம்மது கொண்டாடிய ஒரு விரதத்தை தடை செய்ய உதாம் உசேனுக்கு என்ன அதிகாரம் . என்ன தேவை வந்தது ?
05.கடந்த ஆண்டு ஈராக்கில் கா்பாலாவில் இரண்டு கோடி மக்கள் கூடினார்களாம்
06.சதாம் உசேன் இறந்ததை பெரும் வெற்றி விழாவாக ஷியா முஸ்லீம்கள் கொண்டாடினார்களாம்
07. இன்று ஈராக்கில் இருக்கும் ஷியா தலைவார்களின் முக்கிய மசுதிகள் அனைத்தும் பிரமாணடமாக அலங்கரிக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டு இரவும் பகலும் பக்கதர்கள் நிறைந்து காணப்படுகின்றதாம்.
( சுவனப்பிரியன் போன்ற சன்னி வாகாபிகளுக்கு வயித்தெரிச்சலாக இருக்கும்)