குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற #இந்து_முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், #ரத்தக்_காயத்துடன் இருப்பார். அவர் பெயர் #குத்புதீன்அன்ஸாரி.
மற்றொருவர் தலையில் காவி வண்ண ரிப்பன் அணிந்தும், இடதுகையில் வாளும் ஏந்தி முழக்கம் எழுப்பி #ஆக்ரோஷமாக இருப்பார். அவர் #அசோக்மோச்சி. கலவரத்தின் போது எதிரும் புதிருமாக இருந்த, இவர்கள் தற்போது நண்பர்களாகியுள்ளனர்.
2014ம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் ஒரேமேடையில் கைகுலுக்கியது பெரும் வரவேற்பைப் பெற்றது
அதனையடுத்து தற்போது, அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது #காலணிகடையை திறந்துவைக்க கவுரவ அழைப்பாளராக #அன்ஸாரியை அழைத்துள்ளார் #மோச்சி. இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

1 comment:
63 ஹிந்துக்கள் காபீர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டாா்களே! அந்த புகை ரதத்தின் படம் மண்டையோடுகளின் படம் பத்திரிகைகளில் வெளியானதே.
அதையும் இத்துடன் இணைத்து வெளியிட்டால் நீா் யோக்கியன் .பிறமதத்தவன் 63 போர்கள் செத்தால் அதுவும் முஸ்லீம்களால் தீவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்டால் அது உமக்கு செய்தியே அல்ல. முஸ்லீம்களுக்கு எறபட்ட துன்பம் மட்டும்தான் முக்கியம்.அரேபிய அடிமைகள் ஆபத்தானவர்கள் என்பதற்கு இது ஒரு நிரூபணம்.
Post a Comment