Followers

Monday, September 09, 2019

நான் உயர்ந்தவன்... எனது முதாதையர் உயர்ந்தவர்கள்...

"நான் உயர்ந்தவன்... எனது முதாதையர் உயர்ந்தவர்கள்' என்று எவன் அடிக்கடி சொல்கிறானோ அவனுக்கு ஏதோ குறை இருக்கிறது. அவன் தனது குறையை மறைப்பதற்காக 'நான் உயர்ந்தவன்' என்ற வாதத்தை வைத்து உங்களை மடக்குகிறான். நிறை குடம் என்றுமே தளும்பாது: குறை குடம்தான் தளும்பும். சிறந்த அறிவாளி என்றுமே தன்னை 'உலக மகா அறிவாளி' என்று அடிக்கடி கூற மாட்டான்."
"பூவில் சாதி? நாயில் சாதி? என்றெல்லாம் சொல்வது அல்பத்தனமா இல்லையா?"
Dr.Shalini Interview (Psychiatrist)..


2 comments:

Dr.Anburaj said...

இந்த பெண் மிகவும் ஆபத்தானவள்.ஒழுக்கம் போன்ற விசயங்களில் மேலதட்டு மனப்பான்மை கொண்டவள்.இவர்கள் கணவனை குடும்ப பந்தனங்களை மிகவும் அக்கறையுடன் எடுத்துக் கொள்ள மாட்டாள். இதுபோனால் இன்றொன்று என்ற மனநிலை கொண்டவள்.

Dr.Anburaj said...

எத்தனையோ கணவன் மார்கள் தங்களின் மனைவி குழந்தைகளுக்காக பெரும் துன்பங்களை அனுபவித்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்கள். இவள் அதை உணர மாட்டாள்.இவளிடம் பணம் உள்ளது.வார்த்தை ஜாலம் உள்ளது.