தமிழகத்தை சேர்ந்த செந்தில் ஐஏஎஸ் ராஜினாமா!
கர்நாடகாவில் ஐஏஎஸ்ஸாக வேலை பார்த்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் செந்தில்.
"பன்முகத் தன்மை கொண்ட நாடு தற்போது சிலரால் மிக அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் என்னால் மனசாட்சியை அடகு வைத்து விட்டு பணி புரிய மனமில்லை" என்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரகுராம் ராஜனிலிருந்து சம்பத் வரை நேர்மையான அதிகாரிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம்.
கொலை செய்தவனும், கற்பழிப்பு செய்தவனும், வங்கி பணத்தை மோசடி செய்தவர்களும், பாசிச வாதிகளும் அந்த பொருப்புக்கு வரவழைக்கப்படுகிறார்கள். நாடு மிக அபாயகரமான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.
1 comment:
தமிழகத்தை சேர்ந்த செந்தில் ஐஏஎஸ் ராஜினாமா!
கர்நாடகாவில் ஐஏஎஸ்ஸாக வேலை பார்த்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் செந்தில்.
"பன்முகத் தன்மை கொண்ட நாடு தற்போது சிலரால் மிக அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் என்னால் மனசாட்சியை அடகு வைத்து விட்டு பணி புரிய மனமில்லை" என்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
---------------------------------------
நிச்சயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது இயலாமை. இதை மறைக்கவே இப்படி பிதற்றுகின்றாா்.குறைகளை தீர்க்கத்தான் நாம் பிறந்திருக்கின்றோம்.குறைகளைக் கண்டு ஓடி ஒழிகின்றவன் பகவத்கீதையை படிக்காதவன். கோழை. ஒரு ஐஏஎஸ அதிகாரி - அறிவு உண்டு அந்தஸ்து உண்டு அதிகாரம் உண்டு பணம் உண்டு செல்வாக்கு உண்டு இத்தனை பலத்தை பெற்றவா் பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழிந்தால் யாா் பிரச்சனையை தீர்ப்பார்கள் ?
வேலையை விட்டு வெளியே வந்தபின் மேற்படி பிரச்சனைகளை தீர்க்க இவன என்ன செய்யப் போகின்றாா் ? தனியாா் கம்பெனிகளில் பல லட்சம் சம்பளம் பெறப் போகின்றாரா ? பொது வாழ்வில் இருந்து சாதிக்கப் போகிறாரா ? விடைகள் ......?
Post a Comment