சாமி வருகிறது என்று ஆசையாய் பார்த்தோம்.. ஆனால் வந்ததோ? 

விநாயக சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தொழிற்சாலை அடித்து உடைப்பு!
இந்துத்வாவாதிகள் பக்தியினால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில்லை. அப்பாவிகளிடம் கட்டாய பண வசூல் நடத்தி அதில் பெரும்பகுதியை தங்களின் சாராய செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். போன வருடம் வசூல் பணத்தை பிரிப்பதில் எழுந்த பிரச்னையில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதை மறந்து விட முடியாது.
No comments:
Post a Comment