Followers

Sunday, September 08, 2019

ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய 34 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள்

ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய 34 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள்
சவுதி அரேபியா யான்புவில் தொழில் புரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 34 கிருஸ்தவ சகோதரர்கள் ஒரே நேரத்தில் புனித
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஏக இறைவனை ஏற்றுக் கொண்டதற்கான உறுதி மொழியை மொழிந்தமை அங்கு வாழும் அரேபிய சகோதரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது குறித்த செய்திகள் சவுதியில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யான்பு இஸ்லாமிய தஃவா நிலையத்தில் தொடராக கல்வி கற்று வந்த மேற்படி சகோதரர்கள் தங்களது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: