உலகை உலுக்கும் கீழடி
*************************
*************************
கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் மேலும் புதிய திருப்பம். ஏற்கனவே கிடைத்த பொருட்களில் இருந்து தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.
பானை, ஓடு, நகை, ஆட்டக்காய்கள் போன்றவை கிடைத்து வந்த வேளையில் நேற்று நடந்த ஆய்வின் போது களிமண்ணால் ஆன சிலையும் அதன் கீழ் சிதிலம் அடைந்த வாக்கியமும் இடம் பெற்றிருந்தது.
உடனடியாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய போது அந்த சிலை பார்வையற்ற ஒருவரால் வடிவமைக்க பட்டது எனவும், அந்த வாசகம்
"இந்த சிலைய ஒத்த உருவம் பொறித்த தலைவன் தோன்றுவான், அவன் புவியை இணைத்து கட்டி ஆளுவான், அவன் நாமமோ நமோ நமோ" என்றிருந்தது.
சிலையை 3D மாடலிங் செய்து Facial recognition செய்து பார்த்ததில் ஆம் அது 90% பாரத புதல்வன் நரேந்திர மோதியுடன் ஒத்துப்போனது.
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
( அன்பு ராஜ் போன்ற எந்த முளை வறண்ட சங்கியாவது பதிவை பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணி போடுவதற்குள் நாமே முந்திக் கொள்வோம்... 

1 comment:
மகாபாரதம் படித்தால் தெரியவரும்.கதிரவன் மறைந்தால் போா் நிருத்தப்படும். இரு படைவீரா்களும் பேசிக் கொள்ளலாம்.
ஆனால் காட்டறபிகள் போர்எ ன்றால் விடியக்காலையில் ஆண்கள் ஆழ்ந்து உறங்கும் வேளையில் படைஎடுத்து எழும் முன்பே காலி செய்து விடுவார்கள். ஆக அடுத்தவனை அழிப்பதில் வல்லவர்கள்.கௌதமர் அன்பினால் உலகின் பெரும்பகுதியை தனது அன்பின் வட்டத்திற்குள் கொண்டு வந்தாா்.காட்டறபிகள் தங்களின் வாளில் பலத்தால் கொடூரமான தாக்குதல்களால் உலகை இரத்தக்களறியில் குளிப்பாட்டி வருகின்றார்கள். 1600 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய முஹம்மது என்ற அரேபிய தளபதியை முன் உதாரணமாகக் கொண்ட
சுவனப்பிரியன் முந்திக்கொண்டு என்னை தோற்கடித்து விட்டாா். வாழ்க.
-
Post a Comment