'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, September 17, 2019
'பெரியார் புகழ் ஓங்குக!' தமிழில் ட்விட் செய்து அசத்திய பினராய்!
தமிழில் ட்வீட் செய்த உடனே அரிசி ரூபாய்க்கு பத்து கிலோஎன்று வெளி சந்தையில் குறைந்து விட்டது.பருப்பு 100 கிலோ ரூ100 தானாம். தங்கம் 100 ரூபாய்க்கு 100 கிராம் மாக மலிந்து கிடக்கின்றது.அள்ளி வாருங்கள். சுவனப்பிரியன் அவரகளே. இதுவும் ஒரு பதிவு என்று போடுவது சற்றும் பொருத்தமற்றது.
1 comment:

Post a Comment