'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
//Then you should request and recognise everybody. Like Mohd.//
அந்த தூதர்கள் சொன்ன மாதிரி இன்றைய வேதங்கள் இல்லையே... மனிதக் கரங்கள் புகுந்து விட்டனவே.... ஏசு நாதர் சொல்லாதது எத்தனையோ பைபிளில் உள்ளது. ஏசுவின் இறுதி சடங்குகளும் பைபிளில் இடம் பெற்றுள்ளது இதற்கு சிறந்த உதாரணம். இந்து மத வேதங்களும் அவ்வாறே...
மனிதக் கரங்கள் புகாமல் இருந்திருந்தால் அனைத்து மத வேதங்களும் குர்ஆனை ஒட்டியே இருக்கும்.
Which is important message or messenger. What proff you have to prove others all are corrupt and only quran is true. If it is true, then it should e self explanatory but quran need Muhammad and and haddith for explanation. That too there are lot of explanation. In my opinion a message should speak on its own it shou,d never need any ody to support it.
அல்லா ஒன்றும் பிடிஎப் கோப்பாக முஹம்மதிற்கு அனுப்பி வைக்கவில்லை. டெலிபிரி்ண்டரில் செய்திகளை அனுப்பி வைக்கவில்லை. பரலோகத்தில் அச்சடித்து பையிண்ட செய்து முஹம்மதிற்கு -
முஸ்லீம்களுக்கு தேவையாக எண்ணிக்கையில் பிரதிகளை இன்றும் அனுப்பி வைக்கவில்லை.
3ம் கலிபா உதுமான் குரானை தொகுத்தாா்.பின் அதற்கு மொத்தம் 6 பிரதிகள் எடுத்தார்.பதிவு செய்யப்படாத காரணங்களால் அந்த 6 பிரதிகளும் எரிக்கப்பட்டன. பின்னா் மீண்டும் தொகுக்கப்பட்டது. ஆக அரேபிய தற்குறிகளால் தொகுக்கப்பட்டதுதான் குரான்.
1000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் சீரழிந்த துறைகளில் முக்கியமானது சந்நியாசிகள் துறைதாம். விவேகானந்தா் போன்ற சந்நியாசிகள் பிறந்த இந்த பொன்நாட்டில் அம்மணமாக அலங்கோலமாக மனநோயாளிகள் போல் அலைந்து மனித வளத்தை பாழாக்கும் கூட்டத்தை ஒடுக்க வேண்டும். இப்படி மனித வள விரயத்தை சீரழிவை இந்தியாவில்தான் காண முடியும்.
குழந்தைகளுக்கு விவேகானந்தரை கற்றுக் கொடுத்தால் சந்நியாசியாக மாறினாலும் நல்ல தொண்டு செய்வான்.கல்வி மருத்தவம் போன்ற துறைகளில் உலகம் சிறக்க உதவுபவனாக இருப்பான்.
மதசார்பற்ற தன்மை பேசி 70 ஆண்டுகள் வீணானது.இன்னும் எத்தனை காலம் ஆகப்போகின்றதோ!
7 comments:
Oru rasool and oru kadavul
//Oru rasool and oru kadavul// -Vijay
நமது தமிழ் மொழி உட்பட உலக மூல மொழிகள் அனைத்திற்கும் ரசூல்கள் இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.
Then you should request and recognise everybody. Like Mohd.
//Then you should request and recognise everybody. Like Mohd.//
அந்த தூதர்கள் சொன்ன மாதிரி இன்றைய வேதங்கள் இல்லையே... மனிதக் கரங்கள் புகுந்து விட்டனவே.... ஏசு நாதர் சொல்லாதது எத்தனையோ பைபிளில் உள்ளது. ஏசுவின் இறுதி சடங்குகளும் பைபிளில் இடம் பெற்றுள்ளது இதற்கு சிறந்த உதாரணம். இந்து மத வேதங்களும் அவ்வாறே...
மனிதக் கரங்கள் புகாமல் இருந்திருந்தால் அனைத்து மத வேதங்களும் குர்ஆனை ஒட்டியே இருக்கும்.
Which is important message or messenger. What proff you have to prove others all are corrupt and only quran is true. If it is true, then it should e self explanatory but quran need Muhammad and and haddith for explanation. That too there are lot of explanation. In my opinion a message should speak on its own it shou,d never need any ody to support it.
குரானும் முஹம்மது என்ற அரேபியனின் கை சரக்குதான்.
அல்லா ஒன்றும் பிடிஎப் கோப்பாக முஹம்மதிற்கு அனுப்பி வைக்கவில்லை.
டெலிபிரி்ண்டரில் செய்திகளை அனுப்பி வைக்கவில்லை.
பரலோகத்தில் அச்சடித்து பையிண்ட செய்து முஹம்மதிற்கு -

Post a Comment