Followers

Tuesday, September 17, 2019

மோடியையும் பெரியாரையும் ஒப்பிடும் பார்பன திமிர்!

மோடியையும் பெரியாரையும் ஒப்பிடும் பார்பன திமிர்!
ஒரே நாளில் பிறந்து விடுவதாலேயே இருவரும் ஒன்றாகி விடுவார்களா?
யாரை யாரோடு ஒப்பிடுவது?
1.இந்த நாட்டு மக்கள் பார்பன அடிமைகளாக இல்லாமல் சுதந்திர மனிதர்களாக வாழ கடைசி காலங்களிலும் மூத்திர சட்டியை தனது உடம்பில் கட்டிக் கொண்டு ஊர் ஊராக சுற்றியவர் பெரியார்.
சிறப்பாக சென்று கொண்டிருந்த இந்திய நாட்டை பார்பனிய ஆதிக்கத்தில் கொண்டு வந்து இந்த நாட்டை பொருளாதார ரீதியாக நாசமாக்கியவர் மோடி.
2. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து இந்திய நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று உளமாற விரும்பியவர் பெரியார்.
குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை காரணமாக வைத்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று அதற்கு காரணம் முஸ்லிம்கள் என்று பொய்யாக பிரசாரம் செய்து 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்தவர் மோடி. மாட்டின் பெயரால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தலித் இஸ்லாமியர்கள் அநியாயமாக கொல்லப்பட்டபோது அதனை வேடிக்கை பார்த்தவர் மோடி.
இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட வேண்டும். அதன் மூலம் இந்துக்கள் ஓட்டை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்று நாளும் அமித்ஷாவோடு அமர்ந்து திட்டமிடுபவர் மோடி.
3. தனது வாழ்நாள் முழுக்க பார்பனர்கள் தங்களின் பாசிச சிந்தனையில் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை தமிழக மக்களுக்கு மேடை போட்டு சொன்னவர் பெரியார்.
தனக்கு முதல்வரோ பிரதம மந்திரி பதவியோ கிடைத்தால் போதும் பார்பன அடிமையாகவே காலத்தை கழித்து விடுகிறேன் என்று தனது சுய மரியாதையை இழந்தவர் மோடி.
4. காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருக்கிறார்களா? பாகிஸ்தானோடு போகிறார்களா? தனி நாடாக வாழ விரும்புகிறார்களா? என்பதை தீர்மானிக்க வேண்டியது அந்த மக்களே என்று அழகிய தீர்வை சொன்னவர் பெரியார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அங்கு ராணுவத்தை நிறுத்தி இன்று அந்த பகுதியை மனிதர்கள் வாழ தகுதியில்லாத மாநிலமாக மாற்றிய பெருகைக்குரியவர் மோடி. பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் மீட்கப் பொகிறார்களாம். ஆக பொருளாதார தோல்வியை சமாளிக்க ஏதாவது காரணத்தை வைத்து பாகிஸ்தானோடு இவர்கள் போரிடப் போவது உறுதி. இதனால் இரண்டு வறிய நாடுகளும் மேலும் வறுமையை நோக்கி செல்லப் போவது உறுதி.
5. கல்வி வேலை வாய்ப்புகளில் பார்பனர்களே கோலோச்சிய காலத்தில் அனைத்து சாதியினரும் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர் பெரியார்.
பார்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீட் தேர்வு போன்ற பல குறுக்கு வழிகளை கையாண்டு இட ஒதுக்கீட்டில் மற்ற சாதியினர் மருத்துவம் போன்ற படிப்புக்குள் நுழைய விடாது சதி செய்பவர் மோடி.
6. பெண் கல்விக்கும், விதவைகள் மறு வாழ்வுக்கும் அயராது பாடுபட்டவர் பெரியார்.
தனக்கு கல்யாணமே ஆகவில்லை என்று பொய் சொல்லி தனது மனைவி யசோதா பென்னை இன்று வரை வாழாவெட்டியாக அலைய விட்டிருப்பவர் மோடி.
இவ்வாறு சிந்தனை முதற்கொண்டு முற்றிலும் வேறுபட்ட இருவரையும் ஒப்பிட்டு பெரியாரை மோடி அளவுக்கு உயர்த்தப் பார்க்கிறது பார்பனியம். ஆதித்த நாடார் ஆரம்பித்த சிறந்த பத்திரிக்கையான தந்தியை பார்பனியம் அழகாக தனது வசமாக்கி இன்று தனது பாசிக கருத்துக்களை பரப்பும் சாதனமாக அதனை மாற்றி விட்டது. தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலமிது.
ஆக்கம்: சுவனப்பிரியன்.


3 comments:

Dr.Anburaj said...

01.இந்த ஒப்பீடு நியாயமானதல்ல. மகள் என்று வளா்த்து பின் சொத்துக்கள் தன் வயதான காலத்தில் தன்னை பார்க்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையில் மகளை மனைவியாக்கி வாழந்த பரிதாபம். மணியம்மைக்கும் ஈவே ராமசாமியை விட 25 வயதிற்கு மேல் அதிகம்.இதுவா பெண்ணியம்.இதுவா பெண்களை நேசிக்கும் பண்பு.இதுவா உதாரண புருஷா் லட்சம்.
ஆனால் மோடி அவர்கள் விபரம் தெரியாத காலத்தில் பாலிய திருமணம் செய்து வைக்கப்பட்டாா். பொது வாழ்வில் ஆர்வம் கொண்டவா் நாட்டை தனது குடும்பமாக ஏற்றுக்கொண்டு தன் குடும்ப வாழ்வை துறந்து காவி கட்டா துறவியாக நைஷ்டிக பிரம்மச்சரியம் காத்து வாழ்ந்து வருகின்றாா்.(துறவறம் எனது வழியல்ல என்ற முஹம்மது எனது மனைவிமார்கள் ஜமாத்திற்கு தாய் போன்றவரகள்.எனவே அவர்களை யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றாா். திருமணம் செய்யாத காரணத்தாலே ஆயிசா போன்றவர்கள் வேதங்கள் தொகுக்க பெரிதும் பயன்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.திரு.மோடி அவர்களின் நிலையும் அதுதான்.

ஆக இவேரா ஒரு சாக்கடை.திரு.மோடி அவர்கள் அமிர்தம்.
---------------------------------------------------------------------------
02.கோத்ராவில் 63 இந்துக்களை உயிருடன் கொளுத்தியவர்கள் உள்ளுா் முஸ்லீம்கள். அதைத் தொடா்ந்து தானாகவே கலவரம் ஏற்பட்டது.முதல்வராய் இருந்த திரு.மோடி அவர்கள் முழு வீச்சில் கலவரத்தை அடக்கினாா்.போலீஸ் நடவடிக்கையில் 123 பேர் கொல்லப்பட்டார்கள். ஆக செத்த இந்தியர்கள் எத்தனை பேர் என்றாலும் பொறுப்பு இரயில் பெட்டிக்கு தீ வைத்த உள்ளுா் முஸ்லீம் அ்னபர்கள்தான். திரு.மோடி அவர்கள் தன் கடமையை செய்தார்கள்.
---------------------------------------------------------------------------------
காஷ்மீர் பிரச்சனையில் சுவனப்பிரியன் பாக்கிஸ்தான் காரனாக மாறியிரு்க்கின்றார். தேசத்துரோகி.

காஷ்மீரில் உள்ள சிறுபான்மை இந்துக்களை காக்க இந்த நடவடிக்கை தேவை.

முஸ்லீம்கள் ஒன்றும் 20 மாதம் கருவில் இருந்து பிறந்தவர்கள் அல்ல.சிறப்பு உரிமைகள் யாருக்கும் தேவையில்லை. ஆக நாட்டின் நலன் காக்க சிறந்த நடவடிக்கை எடுத்த பெருமை திரு.மோடி அவர்களைச் சேரும்.போர் வந்தால் அதற்கு முழு பொறுப்பு பாக்கிஸ்தான்தான். ராணுவ நடவடிக்கை மூலம் நயவஞ்சகமாக கைபற்றிய காஷ்மீர் பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டியது தர்மம். நியாயம். அது இந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாத அங்கம்.
-----------------------------------------------
திரு.மோடி அவர்கள் பார்பனர் அல்ல. பார்பனர்கள் ஆதிக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். சாதி வழி ஆதிக்கம் பஞ்சாயத்து அளவில் உள்ளது.ஊருக்கு ஒரு சாதி மேலாதிக்கம் செய்கிறது.முஸ்லீம்கள் பல பகுதிகளில் இந்துக்களை நசுக்கி வருகின்றார்கள்.இதை ஒழிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------


ஆக இவேராமசாமி ஒரு சாக்கடை.திரு.மோடி அவர்கள் அமிர்தம்.


Dr.Anburaj said...

காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருக்கிறார்களா? பாகிஸ்தானோடு போகிறார்களா? தனி நாடாக வாழ விரும்புகிறார்களா? என்பதை தீர்மானிக்க வேண்டியது அந்த மக்களே என்று அழகிய தீர்வை சொன்னவர் பெரியார்.
-----------------------------------------
பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்தான் பாக்கிஸ்தானோடு இணைய இருக்க மறுக்கின்றது.அநீதி மனிதஉரிமைகள் மீறல் ராணுவ கொடுமை தொடா்கதை.
The Pakistan Army is resorting to the policy of rape and pillage in Balochistan, said Baloch leader Mehran Marri here and added that two women have been raped by army men over last one month.
பாக்.ராணுவம் பங்களாதேஷ் நாட்டில் கொடுமைகள் செய்தது போல் பலுசிஸ்தானத்திலும் இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது
He added that the Pakistani forces had conducted Operation Searchlight in Bangladesh, and is now resorting to the same policies in Balochistan.

“Pakistan Army is notorious for its policy of rape and pillage like they conducted Operation Searchlight in Bangladesh. It is resorting to same policies in Balochistan now,” Marri said.
Human rights activists and ethnic leaders have continuously staged protests in prominent spaces — like during the recent UN Human Rights Council session in Geneva — to shed light on the atrocities committed by Islamabad, its forces and its intelligence agency against religious and ethnic minorities in Pakistan.
இரண்டு பெண்களை கடத்தி கொண்டு போய் வன்புணா்வுக்கு ஆளாக்கியிருக்கின்றார்கள்.
The leaders have sought India’s help in bringing these human rights violations by Pakistan into international focus, with activists requesting Prime Minister Narendra Modi to speak about the situation in Sindh and other provinces during the upcoming UN General Assembly session in New York.
பலுசிஸ்தானத்து மக்கள் பாக்கிஸ்தான் செய்துவரும் கொடுமைகளை ஒழித்து தங்களை காக்க இந்தியாவை வேணடியுள்ளது.

vara vijay said...

Yeppa suvi, what was jinnah idea during formation of pakistan what happen to it now. Can hou explain.