Followers

Thursday, September 19, 2019

கீழடி 4ம் கட்ட ஆய்வறிக்கை;


கீழடி 4ம் கட்ட ஆய்வறிக்கை;

புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகிறது |

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

கீழடி மேலெழுந்து வருவதை பார்த்து கீழ்ப்புத்தி உள்ளவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது




2 comments:

Dr.Anburaj said...

இது விஞ்ஞான உலகம்.ஆதாரங்கள் கிடைத்தால் கொள்கைகள் முடிவுகள் மாற்றிக் கொள்ள விஞ்ஞான உலகம் ஒருபோதும் தயங்காது.
இந்து சமூகமும் அப்படி ஒரு வெளிப்படையான சமூகம். புதிய கருத்தைச் சொன்னால் நபி வழி இது அல்ல குரானில் இல்லை என்று கோமாளித்தனம் செய்யாத சமூகம் இந்துக்கள் சமூகம்.
ஆய்வு முடியட்டும். முடிவுகள் வரட்டும். இந்திய சரித்திரம் மாற்றி எழுத வாய்ப்புள்ளது என்றால் நிறைவேற்ற பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது.

Dr.Anburaj said...

கிமு 600 ஆண்டுகள் பழமையானது. முஹம்மது பிறப்பதற்கு முன் 1000 ஆண்டுகள் பழமையான நாகரீகம்.அந்த மக்கள் வீடு கட்டினார்கள்.பல பாத்திரங்கள் செய்தார்கள் எனற பொறியில் அறிவு பெறறிருந்தார்கள் என்ற செய்தி அற்புதமாக உள்ளது.சிறந்த நாகரீகம் அங்கு உள்ளது. இதில் அரசியல் செய்யும் அல்பதனம் ஏன் ? செத்து போன பிணத்தைப்போன்ற கம்னியுஸ்ட கட்சிகாரன் தேவையில்லாமல் பிதற்றுகிறான்.

உலகத்திற்கு இசுலாம் -அரேபியன்தான் நாகரீகம் கொடுத்தான் என்பது பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிந்து வெளி நாகரீகத்திற்கும் தமிழ் நாடடிற்கும் தொடா்பு உள்ளது என்றால் சந்தோசமான விசயம்தான்.
ஆரிய திராவிட பேதங்கள் ஹெிந்து தமிழ் தெலுங்கன் மலையாளி என்று மக்கள் மத்தியில் பேதங்களை சதா வளா்த்தால் பின்பு மக்கள் முஸ்லீம் கிறிஸ்தவன் என்றும் பேதங்களை வளா்த்து பகை வளா்ப்பார்கள். பின்பு சென்னைவாசியை கோவை வாசி வெறுப்பான். மைலாப்புா் காரனை மடிப்பாக்கம் காரனை அந்நியன் என்பான். புரட்சி தலைவா் எம்.ஜி இராமச்சந்திரனை மலையாளி என்று இழிவு படுத்தி பேசியவா் மு.கருணாநிதிதானே. இத்தனை சீரழிவையும் உருவாக்கி மக்கள் மனதில் பேதங்கள் என்ற விஷத்தை இந்த பாராளுமன்ற உறுப்பினரும் வளா்த்து வருகின்றார்.