Followers

Sunday, September 22, 2019

வரலாற்றில் இருக்கும் வழக்கறிஞர் கனிமொழி மதி

நாச்சியாள் சுகந்தி

கீழடி ஆய்வு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழர் வரலாற்றின் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது என்று அரசியல் சக்திகள் குறிப்பாக பாஜக பல தடைகளைச் செய்தது.

குறிப்பாக, கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வில் இருந்து அகற்ற பல உள்ளடி வேலைகளைப் பார்த்து அகற்றினர். ஆனால் நீதிமன்றத்தை நாடி, தன் சொந்த செலவில் வழக்காடி அமர்நாத்தை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்கவேண்டும் என்ற தீர்ப்பை போராடி வாங்கியவர் கனிமொழி மதி என்னும் வழக்கறிஞர்.

உலகின் ஒவ்வொரு எழுச்சிப் போராட்டங்களிலும் ஆய்வுகளிலும் பெண்களின் பெயரும் உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுவது வழக்கம்தான்.

அனைத்து அரசியல்வாதிகளும் தோழர் சு. வெங்கடேசனை பாராட்டிய வேளையில் கனிமொழி மதியையையும் மனதாரப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ மறந்துவிட்டார்கள்.

கீழடி வரலாறு இருக்கும் வரை உங்கள் சட்டப்போராட்டமும் நினைவில் வரலாற்றில் இருக்கும் வழக்கறிஞர் கனிமொழி மதி
#கீழடி
#கனிமொழிமதி



2 comments:

Dr.Anburaj said...

கீழடி ஆய்வு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழர் வரலாற்றின் உண்மை
வெளியே வந்துவிடக்கூடாது என்று அரசியல் சக்திகள் குறிப்பாக
பாஜக பல தடைகளைச் செய்தது.

வழக்கம்போல் சுவனப்பிரியன் அண்டப்புளுகு புளுகுகி்ன்றார்.திருந்தாத ஜென்மம்.

திருக்குறளை உலகறிய செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது மோடியின் அரசு.
போர் கப்பலுக்கு ஐஎன்எஸ் ராஜேந்திரா என்று பெயா் கொடுத்து தமிழ் வரலாற்று வீரனை கௌரவித்துள்ளது பாரதிய ஜனதா அரசு.இந்தியாவின் எந்த பகுதியில் சிறப்புகள் உன்னதங்களை இருந்தாலும் அதை வெளிக்கொணர்ந்து இந்திய மக்களின் தன்னம்பிக்கையை உயா்த்த தக்க முறையில் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்வதில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸஎஸ தொண்டர்களுக்கு ஈடு இணை கிடையாது.இந்திய நாகரீகம் மகத்தானது என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்பதே ஆரஎஸஎஸ பேரியக்கத்தின் சித்தாந்தம்.
இந்தியாவில் இருக்கும் சுவனப்பிரியன் போன்ற முஸ்லீம்கள் அரேபிய நாகரீகத்தை சதா சிறப்பித்து இந்திய நாகரீகத்தை நிராகரிக்கும் வகையில் அரேபியாவில் பிறந்த காடையர்கள் காட்டறபிகளையும் அவர்களது வரலாற்றை படித்து பாராட்டுவதும் மூடநம்பிக்கைகள் நிறைந்த காட்டறபிகளின் புத்தகங்களை படித்து சதா புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பாரதிய ஜனதா அரசை குறை சொல்ல எந்த தகுதியும் கிடையாது. இந்திய கடற்படை போர் கப்பலுக்கு ஐஎன்எஸ் ராஜேந்திரா என்று பெயா் கொடுத்தது பாரதிய ஜனதா அரசின் விசாலமான மனதிற்கும், நாட்டி பற்றிற்கும் உதாரணம்.

Dr.Anburaj said...


சுவனப்பிரியன் போன்றவர்கள்.

தமிழனுக்கு சிறப்பு சோ்க்கும் திருக்குறளை பள்ளிவாசல்களில் மதரசாக்களில் படிக்க மாட்டார்கள்.
திருக்குறளை பொது இடங்களில் முஸ்லீம் பள்ளிகள் மதரசாக்களின் சுவர்களில் ஏழுதி வைக்க மாட்டார்கள்.
சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற வரலாற்று காவியங்களை படிக்க மாட்டார்கள்.
எந்த முஸ்லிமாவது தனது பெண்குழந்தைக்கு மணிமேகலை என்று பெயா் கொடுப்பாரா ?
புறநானூறு அகநானூறு போன்ற புததகங்களை மதரசாக்களில் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.
-----------------------
காஷ்மீரிலும் ஆப்கானிஸ்தானிலும் அரேபிய பயங்கரவாதிகள் நடத்தும் மதரசாக்களில்எ ன்ன பாடத்திட்டம் உள்ளதோ அதைத்தான் இந்தியாவில் உள்ள மதரசாக்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன். தமிழ்நாட்டின் வருங்காலம் பாதுகாப்பானதா? பயமாக உள்ளது.
காஷ்மீரில் இந்துக்களுக்கு எற்பட்ட கொடுமை தமிழகத்தில் இந்துக்களுக்கு ஏற்பட்டு விடுமோ? என்று என் மனம் பதைக்கின்றது.