
பிரதமர் நரேந்திர மோடி ரியாத் வருகை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 02-04-2016 இன்று ரியாத் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். மன்னர் சல்மான் சுகவீனமாக இருப்பதால் இளவரசர் முஹம்மத் மோடியை வரவேற்றார். அதிக தொழிலாளர்களையும் அதிக ஏற்றுமதி இறக்குமதியையும் கொண்ட இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எப்போதும் கேமராவை பார்க்கும் மோடி அவர்கள் தனது பாணியை மாற்றிக் கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2 comments:
எப்போதும் கேமராவை பார்க்கும்
மோடி அவர்கள்
தனது பாணியை மாற்றிக் கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பதில்
மோடி அவர்கள் என்று குறிப்பிட்டதற்கு நன்றி.தங்கள் மனதில் நமது பாரத பிரதமா் குறித்த உயா்ந்த எண்ணம் மெதுவாக புகுந்துக் கொண்டிருப்பதை இது காட்டுகின்றது.
இன்னும் முறையாக நமது பிரதமா் திரு.நரேந்திரமோடி அவர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நமது பிரதம மந்திாி திரு.நரேந்திர மோடி அவர்கள் சவுதி அரேபியா செல்கின்றாாா்.அவரது பயணம் வெறறி பெறும்.
Post a Comment