
சிவசேனா தலைவர் சுஷில் இஸ்லாத்தை ஏற்றார்!
உத்தர பிரதேசம் முஸா.பர் நகரில் சிவ சேனாவின் முக்கிய தலைவராக இருந்தவர் சுஷில் குமார் ஜெயின். இந்துத்வாவாதிகளின் தொடர் அட்டூழியத்தினால் வெறுப்புற்று இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். உண்மை விளங்கியது. சென்ற ஏபரல் 19 ந்தேதி தனது மனமாற்றத்தினை மீடியாக்களுக்கு தெரிவித்தார்.
'எனது பெயரை அப்துல் சமது என்று மாற்றிக் கொண்டேன். இந்த மன மாற்றத்துக்கு எந்த நெருக்குதலும் காரணம் இல்லை. நானாக விரும்பி எடுத்த முடிவு இது.' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
தகவல் உதவி
ஜீ நியூஸ்
20-04-2016
எங்கெல்லாம் இந்துத்வாவாதிகளின் அராஜகங்கள் அதிகம் அரங்கேறுகிறதோ அங்கெல்லாம் இஸ்லாம் வேகமாக பரவும். குஜராத்திலும் முஸாஃபர் நகரிலும் இதனைத்தான் பார்க்கிறோம்.
No comments:
Post a Comment