
வரும் ஏப்ரல் 9 ந்தேதி வாணியம்பாடியில் ஹைதரபாத் சிங்கம் அஸாஸூத்தீன் உவைசி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இந்தியா இந்து முஸ்லிம் கிருத்தவர் பார்ஸி என்ற அனைத்து மக்களுமானது என்ற உண்மையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லக்கூடியவர். உபியில் தலித்களோடு கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார்.
தெலுங்கானாவில் பல தலித்களுக்கு தேர்தல் சீட்டும் தனது கட்சி சார்பாக கொடுத்துள்ளார். இவரது முன்னேற்றம் இந்துத்வாக்களின் கொட்டத்தை சிறிதளவேனும் தடுக்கும்.
2 comments:
இந்துத்துவாவின் கொட்டம் என்று சொல்ல ஏதும் நடக்கவில்லை.
இந்துத்துவா என்பது
இந்தியாவின் நாகரீகச் சிறப்பின் திரள் தொகுப்புதான். அதை வெறுத்துப் பேசுபவன் இந்தியன் அல்ல.
உவைசி ஒரு சாியான அரைக்கிறுக்கன். அரபு நாட்டு அடிமை.இந்திய தலிபான்.
கோமாளி. சும்மா மத வெறியைத் தூண்டி முஸ்லீம்களை திசை திருப்பி வருகின்றாா். முஸலீம் மக்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்களை இவா கண்டிக்கவில்லை.
பாக்கிஸ்தானில் பங்களாதேஷ யில் நடைபெறும் இந்து இன ஒழிப்பு நடவடிக்கைகளை என்றும் கண்டிக்காதவா்.
Post a Comment